Music Video

Adhirudha Video Song | Mark Antony | T.Rajendar | Vishal | S.J.Suryah | GV Prakas | Adhik | S.Vinod
Watch Adhirudha Video Song | Mark Antony | T.Rajendar | Vishal | S.J.Suryah | GV Prakas | Adhik | S.Vinod on YouTube

Featured In

Credits

PERFORMING ARTISTS
T. Rajendar
T. Rajendar
Performer
G.V. Prakash Kumar
G.V. Prakash Kumar
Performer
Asal Kolaar
Asal Kolaar
Performer
COMPOSITION & LYRICS
G.V. Prakash Kumar
G.V. Prakash Kumar
Composer
Asal Kolaar
Asal Kolaar
Songwriter

Lyrics

மன்னிக்க நா என்ன
மார்க் ஆ டா?
ஆண்டனி டா
ஆண்டனி டா
ஆண்டனி டா
அதிருதா
நெஞ்சம் அதிரனும் மாமே
பதறுதா
உள்ள பதறுண்ம்டா
உதறுதா
காலு உதறனும் மாமே
வருவது
அண்ணன் ஆண்டனி டா
அடடா இவனா ஜெகதம்
எனிமி எல்லாம் கான்-னு
சீறும் சிறப்பா
முடியும் சம்பவம் சீனு
நீ தகறார் கொடுத்தா
புள்ளிங்கோ அட்டாக் மோட் ஆன்-னு
எவனும் மறைக்க முடியாதே
அதிருதா
நெஞ்சம் அதிரனும் மாமே
பதறுதா
உள்ள பதறுண்ம்டா
உதறுதா
காலு உதறனும் மாமே
வருவது
அண்ணன் ஆண்டனி டா
போடு
ஏய் போடு
போடு
ஏய் போடு
தோள் கொடுத்தா
முதுகில் குத்தும் ஊரு
பேர் பணம் சேர்
பவரோட மேலே ஏறு
கேங்குள்ளேயே குழி பறிப்பான்
உசாறா இரு
அவன் தோண்டுன குழியில மாட்டிக்குவான்
கொஞ்ச நாள் பொறு
நீ விசுவாசியா கூட இருந்தா
ஹாட்டுல வைப்பேன்
நீ வித்த காட்ட முடியாது
நான் உன் கொப்பனுக்கு அப்பன்
அடடா இவனா ஜெகதம்
எனிமி எல்லாம் கான்-னு
சீறும் சிறப்பா
முடியும் சம்பவம் சீனு
நீ தகறார் கொடுத்தா
புள்ளிங்கோ அட்டாக் மோட் ஆன்-னு
எவனும் மொறைக்க முடியாதே
அதிருதா
நெஞ்சம் அதிரனும் மாமே
பதறுதா
உள்ள பதறுண்ம்டா
உதறுதா
காலு உதறனும் மாமே
வருவது
அண்ணன் ஆண்டனி டா
ஹே டா டா டா
ஆண்டனி டா
ஹே டா டா டா
ஆண்டனி டா
நீ தெளிவா இருந்தா
தெரியும் route'uh
எல்லா உயிர்க்கும் இருக்கு
ஒரு confirm rate'uh
டகுலு மாதிரி நம்பிக்கை துரோகி
இருப்பான் நூறு
அத தாண்டுனா தான் கிடைக்கும்
உனக்கு ராஜா சேரு
நான் ஷார்ப்பா செஞ்ச சம்பவத்த
நியூஸ்ல பாரு
என் ஆப்பனன்டா நிக்கிறவன்
ஓரம் உக்காரு
அடடா இவனா ஜெகதம்
எனிமி எல்லாம் கான்-னு
சீறும் சிறப்பா
முடியும் சம்பவம் சீனு
நீ தகறார் கொடுத்தா
புள்ளிங்கோ அட்டாக் மோட் ஆன்-னு
எவனும் மொறைக்க முடியாதே
போடு
அதிருதா
நெஞ்சம் அதிரனும் மாமே
பதறுதா
உள்ள பதறுண்ம்டா
அதிருதா
நெஞ்சம் அதிரனும் மாமே
பதறுதா
உள்ள பதறுண்ம்டா
Written by: Asal Kolaar, B Vasanthakumar, G. V. Prakash Kumar
instagramSharePathic_arrow_out