Top Songs By Devi Sri Prasad
Similar Songs
Credits
PERFORMING ARTISTS
Devi Sri Prasad
Performer
Kay Kay
Performer
Dhanush
Actor
Shriya Saran
Actor
Mithran R. Jawahar
Conductor
COMPOSITION & LYRICS
Devi Sri Prasad
Composer
Viveka
Lyrics
PRODUCTION & ENGINEERING
Mahnohar Prasad
Producer
Kalanidhi Maran
Producer
Gemini Film Circuit
Producer
Lyrics
(Feel my love, feel my love)
என் காதல் சரியோ, தவறோ, என் காதல் முள்ளோ, மலரோ
என் காதல் முதலோ, முடிவோ சகியே feel my love
என் காதல் வெயிலோ, நிழலோ என் காதல் இனிப்போ, கசப்போ
என் காதல் நிறையோ, குறையோ சகியே feel my love
என் காதல் சிலையோ, கல்லோ என் காதல் சிறகோ, சருகோ
என் காதல் வலியோ, சுகமோ
வெறுத்தோம், பிடித்தோம், அடித்தோம், அணைத்தோம்
Feel my love
Feel my love
Feel my love (feel my love)
Feel my love (feel my love)
என் காதல் சரியோ, தவறோ, என் காதல் முள்ளோ, மலரோ
என் காதல் சரியோ, தவறோ, என் காதல் முள்ளோ, மலரோ
என் காதல் முதலோ, முடிவோ சகியே feel my love
நான் தந்த பூவை எல்லாம் வீசும்போது feel my love
என் காதல் கடிதம் கிழிக்கும்போது feel my love
என் வீதி தெரியும் ஜன்னல் மூடும்போது feel my love
என் செய்கை எல்லாம் வெறுக்கும்போதும் feel my love
சில வார்த்தை திட்டி பேசு அதுகூட போதுமே
என் காதல் வெற்றிப்பெற்ற சந்தோஷம் கொள்ளுமே
வேகத்தில் போகும்போது தலை தட்டும் கல்லாய்கூட
Feel my love (feel my love)
Feel my love (feel my love)
என் காதல் சரியோ, தவறோ, என் காதல் முள்ளோ, மலரோ
என் காதல் முதலோ, முடிவோ சகியே feel my love
கைவிசிறி போலே உன் கை தீண்டும் வரம் வேண்டாம்
மின்விசிறியாக வாழ்வேன் அழகே feel my love
பணிரெண்டு மணி முள்ளை போல சேர ஆசை இல்லை
தண்டவாளம் போலே தொடர்வேன் அன்பே feel my love
யார் கண்ணை பார்க்க வேண்டும் விண்மீன்தான் சொல்லுமா?
யாரேனும் தீண்ட வந்தால் ரோஜாப்பூ கொல்லுமா?
நான் உன்னை காதல் செய்ய தேவை இல்லை உன் அனுமதியே
Feel my love
Feel my love
என் காதல் சரியோ, தவறோ (என் காதல் சரியோ, தவறோ)
என் காதல் முள்ளோ, மலரோ (என் காதல் முள்ளோ, மலரோ)
என் காதல் சரியோ, தவறோ, என் காதல் முள்ளோ, மலரோ
என் காதல் முதலோ, முடிவோ சகியே feel my love
(Feel my love, feel my love)
Written by: Devi Sri Prasad, Viveka