Music Video

Muththa Mazhai - Video Song | Thug Life | Kamal Haasan | Mani Ratnam | STR | Trisha | AR Rahman
Watch Muththa Mazhai - Video Song | Thug Life | Kamal Haasan | Mani Ratnam | STR | Trisha | AR Rahman on YouTube

Credits

PERFORMING ARTISTS
Dhee
Dhee
Lead Vocals
Siva Ananth
Siva Ananth
Performer
A.R. Rahman
A.R. Rahman
Performer
COMPOSITION & LYRICS
Siva Ananth
Siva Ananth
Lyrics
A.R. Rahman
A.R. Rahman
Composer
PRODUCTION & ENGINEERING
A.R. Rahman
A.R. Rahman
Producer

Lyrics

முத்த மழை இங்கு கொட்டி தீராதோ
முல்லை இரவுகள் பத்தி எரியாதோ
ஜானோ தம்மறு தம் தம்
இங்கு உந்தன் கையில் சொர்கம்
பொல்லா இரவோ, சொல்லா உறவோ
இல்லா ஒருவனை வேண்டி எங்கும் உசுரோ
கண்ணாலா, என்னாலா, பெண்ணாலா
இன்னும் வரும் எந்தன் கதை
இன்னும் வரும் எந்தன் கதை
இன்னும் வரும் எந்தன் கதை
இன்னும் வரும் எந்தன் கதை
காலை கனவினில் காதல் கொண்டேன்
கண் விழித்தேன் அவன் காணவில்லை
கண் விழித்தேன் அவன் காணவில்லை
கண் விழித்தேன் அவன் காணவில்லை
என்னோடு உன்னை ஒன்றாக்கும் வரை
என்ன செய்தும் வலி தீரவில்லை
கண்ணான கண்ணே என் கண்ணாலா
என்னுள் மன காதலை கண்டாயா?
கருமை கொண்ட கண்ணோக்கி
பொய் சொல்லி நின்றாயா
"போதும், போதும்" என சென்றாயா?
காதல் வந்தாலும் போனாலும்
பெண் என்ன செய்வாயோ
முத்த மழை இங்கு கொட்டி தீராதோ
முல்லை இரவுகள் பத்தி எரியாதோ
ஜானோ தம்மறு தம் தம்
இங்கு உந்தன் கையில் சொர்கம்
ஓ பாலை நிலத்தினில் சோலை நிழல் என
காதல் சொல்வேன், நான் காதல் சொல்வேன்
மோக பனி போர்வையில் கரம் கோர்க்கையில்
காதல் சொல்வேன், காதில் காதல் சொல்வேன்
நான் காதலி, காதலன் நீ
வேறு எல்லாம் வெறும் வேஷம் என்பேன்
வேஷம் என்பேன், வெறும் வேஷம் என்பேன்
காலம் யாவும் நீதானே
இந்த காலன் வந்தால் வெல்வேனே
மறுமொரு சூரியன் பல தாரகை
மண்ணில் மின்னல் வீழாதே
மண்ணில் மின்னல் வீழாதே
காதல் வந்தாலும். போனாலும்
பெண் என்ன செய்வாயோ
இன்னும் ஒரு முறை
எந்தன் கதை சொல்லவா?
சொல், சொல், சொல், சொல்
சொல், சொல், சொல், சொல்
காதில் விழும் வரை
காதல் பாடவா? (பாடவா)
ஜானோ தம்மறு தம் தம்
இங்கு உந்தன் கையில் சொர்கம்
பொல்லா இரவோ, சொல்லா உறவோ
இல்லா ஒருவனை வேண்டி எங்கும் உசுரோ
கண்ணாலா, என்னாலா, பெண்ணாலா
இன்னும் வரும் எந்தன் கதை
இன்னும் வரும் எந்தன் கதை
இன்னும் வரும் எந்தன் கதை
இன்னும் வரும் எந்தன் கதை
Written by: A. R. Rahman, Siva Ananth
instagramSharePathic_arrow_out