Upcoming Concerts for A.R. Rahman, Benny Dayal & Chinmayi Sripada
See All Concerts
Featured In
Top Songs By A.R. Rahman
Similar Songs
Lyrics
சின்னம்மா சிலகம்மா நில்லு நில்லு நில்லு
செல்லம்மா சிலையம்மா சொல்லு சொல்லு சொல்லு
சின்னம்மா சிலகம்மா நில்லு நில்லு நில்லு
செல்லம்மா சிலையம்மா சொல்லு சொல்லு சொல்லு
சின்னம்மா சிலகம்மா நில்லு நில்லு நில்லு
செல்லம்மா சிலையம்மா சொல்லு சொல்லு சொல்லு
சின்னம்மா சிலகம்மா நில்லு நில்லு நில்லு
செல்லம்மா சிலையம்மா சொல்லு சொல்லு சொல்லு
அம்மம்மா அழகம்மா அடிநெஞ்சில் யாரம்மா
விழியம்மா முழியம்மா விற்பன்னன் எவனம்மா
சின்னம்மா சிலகம்மா சின்னம்மா சிலகம்மா
ஜல் ஜலக்கு ஜலக்கு உன் கொஞ்சல்
சொல் எதுக்கு எதுக்கு பிழி கெஞ்சல்
ஜல் ஜலக்கு ஜலக்கு உன் கொஞ்சல்
சொல் எதுக்கு எதுக்கு பிழி கெஞ்சல்
நீ சிரிக்க சிரிக்க கொட்டும் கிளிஞ்சல்
வெட்கம் ஒதுக்கு ஒதுக்கு அது இடைஞ்சல்
கண்ணாலே அனுப்பினாய் அஞ்சல்
நிறம் மாறிப் போனதென் மஞ்சள்
இனி உனக்கும் எனக்கும் முத்தக் காய்ச்சல்
அடி துவங்கு துவங்கு வெட்கக் கூச்சல்
வெயிலாய் தொட்டானே சூடு சூடு சூடாய்
மழையாய்ப் பட்டானே கோடு கோடு கோடாய்
வெயிலாய் தொட்டானே சூடு சூடு சூடாய்
மழையாய்ப் பட்டானே கோடு கோடு கோடாய்
யார் யாரோ அவன் யாரோ
என் பேர்தான் கேட்பாரோ
என் பேரோ உன் பேரோ
ஒன்றென்று அறிவரோ
சின்னம்மா சிலகம்மா சின்னம்மா சிலகம்மா
உம்மா உம்மா ஐயோ கசக்கும்
சும்மா சும்மா கேட்டால் இனிக்கும்
காதல் கணக்கே வித்தியாசம்
சுடுமா சுடுமா தருப்பைத் தீயே
சுகமா சுகமா
காதல் கனவே உயிர் வாசம்
நீ உருகி வழிந்திடும் தங்கம்
உன்னைப் பார்த்த கண்ணில் ஆதங்கம்
உன் எடையும் இடையும் தான் கொஞ்சம்
உன் வீட்டில் உணவுக்கா பஞ்சம்
சின்னம்மா சிலகம்மா நில்லு நில்லு நில்லு
சின்னம்மா சிலகம்மா சொல்லு சொல்லு சொல்லு
அம்மம்மா அழகம்மா அடிநெஞ்சில் யாரம்மா
செல்லம்மா செல்லம்மா சொல்லம்மா சொல்லம்மா
வெள்ளை இரவே இரவின் குளிர் நீ
தெளியும் நதியே நதியின் கரை நீ
நீயோ அழகின் ரசவாதம்
கொஞ்சல் மொழியே மொழியின் உயிர் நீ
உறையா பனியே
நீ என் நூறு சதவீதம்
நீ பூக்கள் போர்த்திய படுக்கை
உன் உதடு தேன்களின் இருக்கை
நின் உடலின் பயில்கிறேன் கணக்கை
உனைப் பாட ஏதடி தணிக்கை
ஜல் ஜலக்கு ஜலக்கு உன் கொஞ்சல்
சொல் எதுக்கு எதுக்கு பிழி கெஞ்சல்
ஜல் ஜலக்கு ஜலக்கு உன் கொஞ்சல்
சொல் எதுக்கு எதுக்கு பிழி கெஞ்சல்
நீ சிரிக்க சிரிக்க கொட்டும் கிளிஞ்சல்
வெட்கம் ஒதுக்கு ஒதுக்கு அது இடைஞ்சல்
நீ கண்ணாலே அனுப்பினாய் அஞ்சல்
நிறம் மாறிப் போனதென் மஞ்சள்
அடி உனக்கும் எனக்கும் முத்தக் காய்ச்சல்
இனி துவங்கு துவங்கு வெட்கக் கூச்சல்
சின்னம்மா சிலகம்மா
சின்னம்மா சிலகம்மா
சின்னம்மா சிலகம்மா
சின்னம்மா சிலகம்மா
அம்மம்மா அழகம்மா அடிநெஞ்சில் யாரம்மா
விழியம்மா முழியம்மா விற்பன்னன் எவனம்மா
சின்னம்மா சிலகம்மா சின்னம்மா சிலகம்மா
Written by: A. R. Rahman, Pa Vijay