Music Video

Featured In

Credits

PERFORMING ARTISTS
D. Imman
D. Imman
Performer
Jaya Moorthy
Jaya Moorthy
Performer
Tha Prophecy
Tha Prophecy
Performer
Sivakarthikeyan
Sivakarthikeyan
Actor
Sri Divya
Sri Divya
Actor
COMPOSITION & LYRICS
D. Imman
D. Imman
Composer
Yugabharathi
Yugabharathi
Lyrics

Lyrics

இந்த பொண்ணுங்களே இப்படித்தான்
புரிஞ்சு போச்சுடா
அவங்க கண்ணு நம்ம கலர்ருண்ணு
தெரிஞ்சு போச்சுடா
இந்த பொண்ணுங்களே இப்படித்தான்
புரிஞ்சு போச்சுடா
அவங்க கண்ணு நம்ம கலர்ருண்ணு
தெரிஞ்சு போச்சுடா
பின்னாலே சுத்த வச்சு
பித்துக்குளியாக வைச்சு
இல்லாத கணக்கை எல்லாம் போடுவாங்கடா
அவங்க பார்வையால
பால்டாயில ஊத்துவாங்கடா
இந்த பொண்ணுங்களே
இந்த பொண்ணுங்களே
இந்த பொண்ணுங்களே
இப்படித்தான் புரிஞ்சு போச்சுடா
காத்து வாங்கி கொடுக்கிறோம்
கவிதை எழுதி கொடுக்கிறோம்
Cell'uh வாங்கி கொடுக்கிறோம்
Recharge'ம் பண்ணி கொடுக்கிறோம்
அன்பை கூட வாரி வாரி கொடுக்கிறோம்
அவங்க வீட்டுக்கும்தான்
ரேஷன் வாங்கி கொடுக்கிரோம்
நாம கொடுத்ததெல்லாம் வாங்கிகிட்ட அவங்கதான்
நமக்கு வேதனையை கொடுக்கிறாங்க என்னடா
இதில நீதி நேர்மை இருக்குதான்னு
சொல்லுடா சொல்லுடா
பொண்ணுங்களே இப்படித்தான்
புரிஞ்சு போச்சுடா
அவங்க கண்ணு நம்ம கலர்ருண்ணு
தெரிஞ்சு போச்சுடா
இந்த பொண்ணுங்களே
இந்த பொண்ணுங்களே
பொண்ணுங்களே இப்படித்தான்
புரிஞ்சு போச்சுடா
அவங்க கண்ணு நம்ம கலர்ருண்ணு
தெரிஞ்சு போச்சுடா
இந்த பொண்ணுங்களே
இந்த பொண்ணுங்களே
பின்னாலே சுத்த வச்சு
பித்துக்குளியாக வைச்சு
இல்லாத கணக்கை எல்லாம் போடுவாங்கடா
அவங்க பார்வையால
பால்டாயில ஊத்துவாங்கடா
இல்லாத கணக்கை எல்லாம் போடுவாங்கடா
அவங்க பார்வையால
பால்டாயில ஊத்துவாங்கடா
இந்த பொண்ணுங்களே
இந்த பொண்ணுங்களே
இந்த பொண்ணுங்களே
இந்த பொண்ணுங்களே
Written by: D. Imman, Yugabharathi
instagramSharePathic_arrow_out