album cover
Onnum Puriyala
11,391
Tamil
Onnum Puriyala was released on July 26, 2012 by Sony Music Entertainment India Pvt. Ltd. as a part of the album Kumki (Original Motion Picture Soundtrack)
album cover
Release DateJuly 26, 2012
LabelSony Music Entertainment India Pvt. Ltd.
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
D. Imman
D. Imman
Performer
Yugabharathi
Yugabharathi
Performer
Lakshmi Menon
Lakshmi Menon
Actor
Vikram Prabhu
Vikram Prabhu
Actor
COMPOSITION & LYRICS
D. Imman
D. Imman
Composer
Yugabharathi
Yugabharathi
Lyrics

Lyrics

[Chorus]
ஒன்னும் புரியல சொல்ல தெரியல
கன்னு முழியில கண்ட அழகுல
ஆசை கூடுதே
உச்சம் தலையில உள்ள நரம்புல
பத்து விரலுல தொட்ட நொடியில
சூடு ஏறுதே
[Chorus]
நெத்தி பொட்டு தெறிக்குது
விட்டு விட்டு ரக்க மொளைக்குது
நெஞ்சு குழி அடைக்குது மானே
[Chorus]
மனம் கொத்தி தாவியே
தறிகெட்டு ஓடுது
உயிர் உன்ன சேரவே
ஒரு திட்டம் போடுது
[Chorus]
ஒன்னும் புரியல சொல்ல தெரியல
கன்னு முழியில கண்ட அழகுல
ஆசை கூடுதே
[Verse 1]
அலையுர பேயா அவளது பார்வை
என்ன தாக்குது வந்து என்ன தாக்குது
பரவுற நோயா அவளது வாசம்
என்ன வாட்டுது நின்னு என்ன வாட்டுது
அவளது திருமேனி வெறி கூட்டுது
அவளிடம் அடிவாங்க வழி காட்டுது
அவ என்ன பேசுவா அத என்ன தோணுது
அவ எங்க தூங்குவா அத கண்ணு தேடுது
[Chorus]
ஒன்னும் புரியல சொல்ல தெரியல
கன்னு முழியில கண்ட அழகுல
ஆசை கூடுதே
[Verse 2]
கதிர் அரிவாளா மனசையும் கீறி
துண்டு போடுற என்ன துண்டு போடுறா
கலவர ஊரா அவ உருமாறி
குண்டு போடுறா செல்ல குண்டு போடுறா
விழியில பலநூறு படம் காட்டுறா
அறுபது நிலவாக ஒளி கூட்டுறா
அவ கிட்ட வந்ததும் தலைசுத்தி ஆடுது
அவ எட்டி போனதும் அட புத்தி மாறுது
[Chorus]
ஒன்னும் புரியல சொல்ல தெரியல
கன்னு முழியில கண்ட அழகுல
Written by: D. Imman, Yugabharathi
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...