album cover
Adada Mazhaida (From "Paiya")
63,037
Tamil
Adada Mazhaida (From "Paiya") was released on August 18, 2014 by Sony Music Entertainment India Pvt. Ltd. as a part of the album My Playlist: Yuvanshankar Raja
album cover
Most Popular
Past 7 Days
02:25 - 02:30
Adada Mazhaida (From "Paiya") was discovered most frequently at around 2 minutes and 25 seconds into the song during the past week
00:00
00:10
00:20
00:30
00:35
01:10
01:25
01:35
01:40
01:45
01:55
02:00
02:15
02:25
02:30
02:40
02:50
02:55
03:00
03:40
03:55
04:00
04:10
04:15
00:00
04:27

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Rahul Nambiar
Rahul Nambiar
Vocals
Saindhavi
Saindhavi
Vocals
Na. Muthukumar
Na. Muthukumar
Performer
N. Lingusamy
N. Lingusamy
Conductor
COMPOSITION & LYRICS
Yuvan Shankar Raja
Yuvan Shankar Raja
Composer
Na Muthukumar
Na Muthukumar
Lyrics
PRODUCTION & ENGINEERING
N. Lingusamy
N. Lingusamy
Producer
Yuvan Shankar Raja
Yuvan Shankar Raja
Producer

Lyrics

தந்தானே தந்தானானே, தந்தானானே தந்தானானே
தந்தானே தந்தானானே தந்தானானேனா
தந்தானே தந்தானானே, தந்தானானே தந்தானானே
தந்தானே தந்தானானே தந்தானானேனா, ஓ, ஓ
அடடா மழைடா அட மழைடா
அழகா சிரிச்சா புயல் மழைடா
அடடா மழைடா அட மழைடா
அழகா சிரிச்சா புயல் மழைடா
மாறி மாறி மழை அடிக்க
மனசுக்குள்ள குடை பிடிக்க
கால்கள் நாளாச்சு கைகள் எட்டாச்சு
என்னாச்சு எதாச்சு எதேதோ ஆயாச்சு
மயில் தோகை போல
இவ மழையில் ஆடும் போது
ரயில் தாளம் போல
என் மனசு ஆடும் பாரு
என்னாச்சு எதாச்சு எதேதோ ஆயாச்சு
அடடா மழைடா அட மழைடா
அழகா சிரிச்சா புயல் மழைடா
ந-ந, நன்-நன், ந-நா
ந-ந, நன்-நன், ந-நா
ந-ந, நன்-நன், ந-ந-நா
ந-ந, ந-ந, ந-நா
ந-ந, நன்-நன், ந-நா
ந-ந, நன்-நன், ந-நா
ந-ந, நன்-நன், நன்-நன், நன்-நன், நன்-நன், ந-நா
பாட்டு பாட்டு பாடாத பாட்டு
மழைதான் பாடுது கேட்காத பாட்டு
உன்னை என்னை சேர்த்து வெச்ச
மழைக்கொரு சலாம் போடு
என்ன கொஞ்சம் காணலையே
உனக்குள்ள தேடி பாரு
மந்திரம் போல இருக்கு
புது தந்திரம் போல இருக்கு
பம்பரம் போல எனக்கு
தலை மத்தியில் சுத்துது கிறுக்கு
தேவதை எங்கே என் தேவதை எங்கே
அது சந்தோஷமா ஆடுது இங்கே
உன்னை போல வேறாரும் இல்ல
என்னை விட்டா வேறாரு சொல்ல
சின்ன சின்ன கண்ணு ரெண்டே
கொடுத்து என்ன அனுப்பிவேச்சான்
இந்த கண்ணு போதலையே
எதுக்கு இவள படைச்சுவெச்சான்
பட்டாம்பூச்சி பொண்ணு
நெஞ்சு பட படக்கும் நின்னு
பூ இவளும் ஒண்ணு
என்ன கொன்னு புட்டா கொன்னு
போவது எங்கே நான் போவது எங்கே
மனம் தள்ளாடுதே போதையில் இங்கே
அடடா மழைடா அட மழைடா
அழகா சிரிச்சா அனல் மழைடா
அடடா மழைடா அட மழைடா
அழகா சிரிச்சா அனல் மழைடா
பின்னி பின்னி மழை அடிக்க
மின்னல் வந்து குடை பிடிக்க
வானம் ரெண்டாச்சு பூமி துண்டாச்சு
என் மூச்சி காத்தாலே
மழை கூட சூடாச்சு
இடியை நீட்டி யாரும்
இந்த மழைய தடுக்க வேணாம்
அணைய போட்டு யாரும்
என் மனச அடக்க வேணாம்
கொண்டாடு கொண்டாடு கூத்தாடி கொண்டாடு
Written by: Na. Muthukumar, Yuvan Shankar Raja
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...