album cover
Unnil Thodutha Muthucharam
360
Soundtrack
Unnil Thodutha Muthucharam was released on February 10, 2021 by Divo Tv Private Limited as a part of the album Chakra - Tamil (Original Motion Picture Soundtrack) - Single
album cover
Release DateFebruary 10, 2021
LabelDivo Tv Private Limited
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Yuvan Shankar Raja
Yuvan Shankar Raja
Vocals
Chinmayi Sripada
Chinmayi Sripada
Vocals
Prarthana Indrajith
Prarthana Indrajith
Vocals
COMPOSITION & LYRICS
Yuvan Shankar Raja
Yuvan Shankar Raja
Composer

Lyrics

உன்னில் தொடுத்த முத்துச்சரம் நான்
உன்னை பெற்றதே எந்தன் தவம் தான்
வீசும் உன் சிரிப்பொலியே சுவாசம் எனக் கொண்டேன்
வாழும் நொடி எல்லாமே நீ தான் வேண்டுமே
கொஞ்சி கொஞ்சி முத்தமிட்டு உச்சி முகர்ந்தாய்
எந்தன் ராணி நீ தான் என்று மெச்சி மகிழ்ந்தாய்
கண்ணே என் பொன்னான பொற்காலமே
உன் அன்பே இனி எந்நாளும் உயிராளுமே-ஏ
அன்பான குடிலாலே எனை என்றும் காத்தாயே
நான் ஈன்ற என் பெண்ணே என் தாயாய் வந்தாயே
அம்மா என்றாலே அது தேன் தானே
அம்மா அணைத்தால் துள்ளும் மான் நானே
பனியில் நனைந்தாலும் சூரியன் நடுங்காதே
உன்னை தவிர என்னை தாங்க தோள்கள் கிடையாதே
ஆ-ஆ
அ-அ
அ-அ-அ-அ
ஆ-ஆ-அ
Written by: Yuvan Shankar Raja
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...