Top Songs By Karthik Raja
Credits
PERFORMING ARTISTS
Karthik Raja
Performer
Bhavatharini
Vocals
Kamal Haasan
Vocals
Swarnalatha
Vocals
Paarthi Bhaskar
Performer
Ajith Kumar
Actor
Vikram
Actor
Maheswari
Actor
COMPOSITION & LYRICS
Karthik Raja
Composer
Paarthi Bhaskar
Songwriter
Lyrics
முத்தே முத்தம்மா முத்தம் ஒன்னு தரலாமா
காதல் மஞ்சத்தில் கணக்குகள் வரலாமா
முத்தே முத்தம்மா முத்தம் ஒன்னு தரலாமா
காதல் மஞ்சத்தில் கணக்குகள் வரலாமா
கடலுக்கு காதல் வந்தாள்
கரையேறி வந்தால் போதும்
கவிதைக்கு காதல் வந்தால் தாங்காதம்மா
உல்லாசம் உல்லாசம்
உலகெங்கும் உல்லாசம்
சந்தோஷம் சந்தோஷம் எங்கெங்கும் சந்தோஷம்
காதல் பயணம் தொடரட்டும்
சூரியனில் பூ மலரட்டும்
காதல் வெள்ளம் பொங்கட்டும்
பூமி முழுதும் பாயட்டும்
பூவில் சிறகு முளைக்கட்டும்
காதல் சொல்லி பறக்கட்டும்
வானம் உடைந்து போகட்டும்
சொர்க்க வாசல் தெரியட்டும்
பூங்காற்று காதல் கொண்டால்
பூலோகம் கொண்டாடும்
பூஜைக்கு வாழும் பூக்கள்
சொல்லாமல் திண்டாடும்
உன் சுவாச காற்றோடு தான் வாழ்வேன் அன்பே
முத்து முத்து முத்து முத்து முத்து முத்து
முத்தே முத்தம்மா முத்தம் ஒன்னு தரலாமா
காதல் மஞ்சத்தில் கணக்குகள் வரலாமா
வானம் முழுதும் பௌர்ணமி
உண் அழகில் தான் வந்ததோ
தேசம் முழுதும் மின்மினி
உன் வரவை தன தேடுதோ
மன்மதனின் பேர் சொன்னதால்
மழை துளிகள் சூடானதோ
இளமை கதவும் திறந்ததால்
இதழ்கள் தினம் போராடுதோ
நிஜமாக வாழும் காதல்
நிழலாகி போகாது
நிறமின்றி வாழும் காதல்
எந்நாளும் மாறாது
காதல் மெழுகாய் உருகுறேன் வா வா அன்பே
முத்து முத்து முத்து முத்து முத்து முத்து
முத்தே முத்தம்மா முத்தம் ஒன்னு தரலாமா
காதல் மஞ்சத்தில் கணக்குகள் வரலாமா
முத்தே முத்தம்மா முத்தம் ஒன்னு தரலாமா
காதல் மஞ்சத்தில் கணக்குகள் வரலாமா
கடலுக்கு காதல் வந்தாள்
கரையேறி வந்தால் போதும்
கவிதைக்கு காதல் வந்தால் தாங்காதம்மா
உல்லாசம் உல்லாசம்
உலகெங்கும் உல்லாசம்
சந்தோஷம் சந்தோஷம் எங்கெங்கும் சந்தோஷம்
உல்லாசம் உல்லாசம் உலகெங்கும் உல்லாசம்
சந்தோஷம் சந்தோஷம் எங்கெங்கும் சந்தோஷம்
Written by: Karthik Raja, Paarthi Bhaskar