Featured In

Credits

PERFORMING ARTISTS
Karthik Raja
Karthik Raja
Performer
Bhavatharini
Bhavatharini
Vocals
Ilaiyaraaja
Ilaiyaraaja
Vocals
Arivumathi
Arivumathi
Performer
Ajith Kumar
Ajith Kumar
Actor
Vikram
Vikram
Actor
Maheswari
Maheswari
Actor
COMPOSITION & LYRICS
Karthik Raja
Karthik Raja
Composer
Arivumathi
Arivumathi
Songwriter

Lyrics

யாரோ யார் யாரோ?
யாரோடு யாரோ?
எவர் நெஞ்சினில் தான் யாரோ?
யாரோ யார் யாரோ?
யாரோடு யாரோ?
எவர் நெஞ்சினில் தான் யாரோ?
காதல் தேன் தானோ?
காதல் மீன் தானோ?
விடை சொல்பவர் தான் யாரோ?
வானவில் தானே நம் சொந்தங்கள்
வாழ்வினில் ஏனோ அதில் துன்பங்கள்?
ஆறுகள் சேரும் கடல் எல்லைகள்
யாரிடம் சேரும் இவர் உள்ளங்கள்?
வலை தேடி நீயே அதில் வீணாக
விழாதே நீ விழாதே
யாரோ யார் யாரோ?
யாரோடு யாரோ?
எவர் நெஞ்சினில் தான் யாரோ?
காதல் தேன் தானோ?
காதல் மீன் தானோ?
விடை சொல்பவர் தான் யாரோ?
யாரோ யார் யாரோ?
யாரோடு யாரோ?
Written by: Arivumathi, Karthik Raja
instagramSharePathic_arrow_out