Music Video

En Mannavva Video Song | Lingaa | Movie Version | Rajinikanth, Sonakshi Sinha
Watch En Mannavva Video Song | Lingaa | Movie Version | Rajinikanth, Sonakshi Sinha on YouTube

Featured In

Credits

PERFORMING ARTISTS
Srinivas
Srinivas
Lead Vocals
Aditi Paul
Aditi Paul
Lead Vocals
COMPOSITION & LYRICS
A.R. Rahman
A.R. Rahman
Composer
Vairamuthu
Vairamuthu
Songwriter
PRODUCTION & ENGINEERING
Eros Now Music
Eros Now Music
Producer

Lyrics

என் மன்னவா! மன்னவா! என்னைவிட அழகி உண்டு ஆனால் உன்னைவிட உன்னைவிட தலைவன் இல்லை ஆமாம் தலைவன் இல்லை சின்னச் சின்ன நட்சத்திரம் பறிக்க வந்தாய் - இந்த வெண்ணிலாவை வெண்ணெய் பூசி விழுங்கிவிட்டாய் சின்னச் சின்ன நட்சத்திரம் பறிக்க வந்தாய் - இந்த வெண்ணிலாவை வெண்ணெய் பூசி விழுங்கிவிட்டாய் அதிவீரா உயிரை உயிரால் தொடுவீரா? உன் கண்களும் உன் கண்களும் தூர் தேடுதே உன் கைகளும் உன் கைகளும் வேர் தேடுதே சின்னச் சின்ன நட்சத்திரம் பறிக்க வந்தேன் - இந்த வெண்ணிலாவை வெண்ணெய் பூசி விழுங்கிவிட்டேன் அதிவீரா உயிரை உயிரால் தொடுவீரா? அதிவீரா உயிரை உயிரால் தொடுவீரா? நூறு யானைகளின் தந்தம்கொண்டு - ஒரு கவசம் மார்பில் அணிந்தாய் கலசம்கொண்டு அந்தக் கவசம் உடைத்து உன் மார்பில் நான் பகுந்தேனே தென்னாட்டுப் பூவே தேனாழித் தீவே பாலன்னம் நீ - தான் பசிக்காரன் நான் தான் மோகக் குடமே முத்து வடமே உந்தன் கச்சை மாங்கனி பந்தி வை ராணி சின்னச் சின்ன நட்சத்திரம் பறிக்க வந்தாய் - இந்த வெண்ணிலாவை வெண்ணெய் பூசி விழுங்கிவிட்டாய் அதிவீரா உயிரை உயிரால் தொடுவீரா? வெயில் பாராத வெள்ளைப் பூக்களைக் கையில் தருவாய் கண்ணே ஏழு தேசங்களை வென்ற மன்னன் - உன் கால் சுண்டுவிரல் கேட்டேனே சிற்றின்பம் தாண்டி பேரின்பம் கொள்வோம் உயிர் தீண்டியே நாம் உடல் தாண்டிப் போவோம் ஞான அழகே மோன வடிவே என்னைக் கூடல்கொள்ள வா கொற்றவை மைந்தா சின்னச் சின்ன நட்சத்திரம் பறிக்க வந்தேன் - இந்த வெண்ணிலாவை வெண்ணெய் பூசி விழுங்கிவிட்டேன் சின்னச் சின்ன நட்சத்திரம் பறிக்க வந்தாய் - இந்த வெண்ணிலாவை வெண்ணெய் பூசி விழுங்கிவிட்டாய் அதிவீரா உயிரை உயிரால் தொடுவீரா? அதிவீரா உயிரை உயிரால் தொடுவீரா?
Writer(s): A R Rahman, N/a Vairamuthu Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out