Similar Songs
Credits
PERFORMING ARTISTS
Sean Roldan
Performer
Meha Agarwal
Performer
COMPOSITION & LYRICS
Sean Roldan
Composer
Mohan Rajan
Songwriter
Lyrics
[PreChorus]
விழிகளில் அருவி பாயுதே
நிஜங்களை எழுதி காயுதே
நினைவுகள் மருவி தேயுதே
கனவுகள் நழுவி ஓடுதே
[Chorus]
எழுதா கதையோ
எழுதா கதையோ
ஒரு புரியா நிலையோ
இனி புதிதாய் வழியோ
இது எழுதா கதையோ
[Verse 1]
கனத்த மௌனம் போல கோபமேதும் இல்லை
உடைந்த அழுகை போல ஞானம் ஒன்று இல்லை
காலம் மாற்றிடாத காயம் இங்கு இல்லை
இது எழுதா கதையோ
[Verse 2]
கலைந்து போன கனவு மீண்டும் சேர்வதில்லை
கரையை சேரும் அலைகள் பிரிவில் சோர்வதில்லை
மாறும் நொடியை போல மாயம் ஏதுமில்லை
இது எழுதா கதையோ
[Chorus]
எழுதா கதையோ
எழுதா கதையோ
ஒரு புரியா நிலையோ
இனி புதிதாய் வழியோ
இது எழுதா கதையோ
[Bridge]
ஆருயிரே ஆருயிரே
ஆருயிரே ஆருயிரே
[Chorus]
எழுதா கதையோ
எழுதா கதையோ
[Outro]
ஒரு புரியா நிலையோ
இனி புதிதாய் வழியோ
இது எழுதா கதையோ
Written by: Mohan Rajan, Sean Roldan