Top Songs By Mickey J Meyer
Similar Songs
Credits
PERFORMING ARTISTS
Charulatha Mani
Performer
Mickey J Meyer
Performer
COMPOSITION & LYRICS
Mickey J Meyer
Composer
Madhan Karky
Songwriter
Lyrics
ரங்கா ரங்கா ரங்கா ரங்கா ரங்கா
ரங்கா ரங்கா ரங்கா ரங்கா ரங்கா...
நிழல் வேண்டி நின்றேன்
மேகமென என் மேலே வந்தாய்
குழல் கேட்க நின்றேன்
ராகமென நீயே வந்தாய்
அழல் கோரி நின்றேன்
அழல் கோரி நின்றேன்
ஒரு காதல் தந்தாயே
தந்தாய் தந்தாய் இன்பம் தந்தாய் கண்ணா
தந்தாய் தந்தாய் அன்பும் தந்தாய் கண்ணா
அன்பாய் வந்தே என்னுள் என்னுள் நிறைந்தாய்
வானிரையும் மீனும்
ஆணிரையும் நானும்
உனது குழலிசையில் மூழ்க
உனது விரல் நுனிகள் வாழ்க
தேனுறையும் கோடை
ஊனுறையும் கோதை
நிதம்ப நுனவில் தலை சாய
இதய அனலில் குளிர்காய
கரை சேர கேட்டேன்
ஆஆ ஆஹா ஆ ஆ ஹா
களமாய் நீ ஆனாய்
கரம் சேர கேட்டேனே
என் கையில் வந்தாய் கண்ணா
தந்தாய் தந்தாய் இன்பம் தந்தாய் கண்ணா
தந்தாய் தந்தாய் அன்பும் தந்தாய் கண்ணா
அன்பாய் வந்தே என்னுள் என்னுள் நிறைந்தாய்
Written by: Madhan Karky, Mickey J Meyer