Featured In

Credits

PERFORMING ARTISTS
Hiphop Tamizha
Hiphop Tamizha
Performer
COMPOSITION & LYRICS
Hiphop Tamizha
Hiphop Tamizha
Composer
hiphop tamizha adhi
hiphop tamizha adhi
Lyrics

Lyrics

உன் பெயர் என்ன தெரியாது
உன் ஊர் என்ன தெரியாது
நீ யாருனே தெரியாது பரவா இல்ல
தேவை இல்லை உன் வரலாறு
என்ன லவ் பன்னவே முடியாது
என்றே சொன்னாலும் கூட பரவா இல்ல
பழகிக்கலாம்
What's your name and your number?
பழகிக்கலாம்
What's your name and your number girl?
பழகிக்கலாம்
What's your name and your number girl?
பழகிக்கலாம் ஹே பழகிக்கலாம்
கணவிலும் நீதான் புள்ள
நினவிலும் நீதான் புள்ள
ஐயோ உன் தொல்ல தாங்கவில்ல
என் மனசு ரொம்ப வெள்ள
ஆனா நீ கொடுக்குற தொல்ல
அதுனால நாலு நாளா தூங்கவில்ல
நீ London லட்டு
நான் மதுரை புட்டு
சேர்ந்து தான் விடுவோமா வ்-ராக்கெட்டு
அடி அல்வா தட்டு நீயும் என்ன தொட்டு
என் ஹார்ட்ட தான் அடிக்காத பிக் பாக்கெட்டு
ஒரு ஜல்லிக்கட்டு காள போல
ஆட்டி வந்தேனே என் வால வால
ஒரு புல்லுக்கட்ட பார்த்தாலே
சாய்ந்தேனே மேய்ந்தேனே உன் மேல பாய்ந்தேனே நான
உன் பெயர் என்ன தெரியாது
உன் ஊர் என்ன தெரியாது
நீ யாருனே தெரியாது பரவா இல்ல
தேவை இல்லை உன் வரலாறு
என்ன லவ் பன்னவே முடியாது
என்றே சொன்னாலும் கூட பரவா இல்ல
பழகிக்கலாம்
What's your name and your number girl?
பழகிக்கலாம்
What's your name and your number?
பழகிக்கலாம்
What's your name and your number girl?
பழகிக்கலாம் ஹே பழகிக்கலாம்
பழகிக்கலாம்
What's your name and your number girl?
பழகிக்கலாம்
What's your name and your number?
ப. பழகிக்கலாம்
What's your name and your number girl?
பழகிக்கலாம் ஹே பழகிக்கலாம்
Written by: Hiphop Tamizha, hiphop tamizha adhi
instagramSharePathic_arrow_out