歌词

பெரும பெரும பெரும All got the ஜாதிப் பெரும குடிச்சா பெரும கொன்னுட்டா பெரும கால வாருனா பெரும குடும்பப் பெரும குலத்து பெரும பெண்களின் காலின் நடுவிலா I'm be like wow நீங்களெல்லாம் லாய்க்கில்ல எரும மேய்க்க கூட பெரும பெரும பெரும All got the ஜாதிப் பெரும குடிச்சா பெரும கொன்னுட்டா பெரும கால வாருனா பெரும குடும்பப் பெரும குலத்து பெரும பெண்களின் காலின் நடுவிலா I'm be like wow நீங்களெல்லாம் லாய்க்கில்ல எரும மேய்க்க கூட நிலத்தில் இல்ல no பெரும நிலம் எல்லாரோட உரிமை பகுத்தறிவது பெரும இரவில் காவி நீ பூசாத ஆணவ கொலை ல பெரும ஏழனமா இங்க சிறும அகத்தில் உள்ளது பெரும அழக பாத்து நீ எப்பையும் விழாத டேய் ஆம்பளைனா பெருமைனு சொல்லி நீ பீத்திட வேணாம் கேவலம் ஆயிடும் சிகரேட்டு and beeru then Eve teasing எல்லாம் பண்ணுவதால ஆண் என்ற Definition கிட்டாது ஏய் Feminism இல்ல here wrong அத வெச்சு பண்ணிட வேணாம் இங்க போங்கு ஒரு நேரத்துல பல பேர காதலிப்பதெல்லாம் பெண்ணியம் இல்ல நீ லா நவுரு டேய் பெரும பெரும பெரும All got the ஜாதிப் பெரும குடிச்சா பெரும கொன்னுட்டா பெரும கால வாருனா பெரும குடும்பப் பெரும குலத்து பெரும பெண்களின் காலின் நடுவிலா I'm be like wow நீங்களெல்லாம் லாய்க்கில்ல எரும மேய்க்க கூட பெரும பெரும பெரும All got the ஜாதிப் பெரும குடிச்சா பெரும கொன்னுட்டா பெரும கால வாருனா பெரும குடும்பப் பெரும குலத்து பெரும பெண்களின் காலின் நடுவிலா I'm be like wow நீங்களெல்லாம் லாய்க்கில்ல எரும மேய்க்க கூட ஏய் வெட்டிடுவானுங்க for cow meat கொன்னுடுவானுங்க for pride shit பிருச்சுடுவானுங்க people இன் ஒற்றுமைய By their நம்பிக்கையில் Oh greed புடுச்சவனின் கையில் தான் we Higher and then lower nu why here Religion and nationin பேரில் தானே சதி God சொன்னாரா பிரித்து நீ பார் னு Particular மதம் தீவிரவாதி னு ஆணும் பெண்ணும் சரி நிகர் இல்ல னு அப்டி சொல்லும் கடவுள் இங்க தீங்கு நீங்கு வாழாத ஊர் சொல்ல கேட்டு தொட தேவ இல்ல யாரோட feetum நம்பிடு உன்ன மட்டும் வந்துடுவ மேல உலைத்திடு உனக்கான Pride உன்ன தேடி வரும் பெரும பெரும பெரும All got the ஜாதிப் பெரும குடிச்சா பெரும கொன்னுட்டா பெரும கால வாருனா பெரும குடும்பப் பெரும குலத்து பெரும பெண்களின் காலின் நடுவிலா I'm be like wow நீங்களெல்லாம் லாய்க்கில்ல எரும மேய்க்க கூட பெரும பெரும பெரும All got the ஜாதிப் பெரும குடிச்சா பெரும கொன்னுட்டா பெரும கால வாருனா பெரும குடும்பப் பெரும குலத்து பெரும பெண்களின் காலின் நடுவிலா I'm be like wow நீங்களெல்லாம் லாய்க்கில்ல எரும மேய்க்க கூட
Writer(s): Prasanna Vengatesh S Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out