Music Video

Ding Dang - Panakkaran Movie Songs | SPB, KS Chithra | Rajinikanth, Gouthami | Ilaiyaraaja Official
Watch Ding Dang - Panakkaran Movie Songs | SPB, KS Chithra | Rajinikanth, Gouthami | Ilaiyaraaja Official on YouTube

Featured In

Credits

PERFORMING ARTISTS
Deva
Deva
Performer
K.S. Chithra
K.S. Chithra
Performer
S.P. Balasubrahmanyam
S.P. Balasubrahmanyam
Performer
R. Parthiepan
R. Parthiepan
Actor
Roja
Roja
Actor
COMPOSITION & LYRICS
Deva
Deva
Composer
Pulamaipithan
Pulamaipithan
Lyrics
PRODUCTION & ENGINEERING
Seetha
Seetha
Producer

Lyrics

ஆண்: டிங் டாங் டாங் டிங் டாங் டிங் டாங் டாங் டிங் டாங் இரண்டும் ஒன்றொடு ஒன்று சேர்ந்தது ஒன்றும் அசையாமல் நின்று போனது இரண்டும் ஒன்றொடு ஒன்று சேர்ந்தது ஒன்றும் அசையாமல் நின்று போனது பெண்: காதல் காதல் டிங் டாங் ஆண்: கண்ணில் மின்னல் டிங் டாங் பெண்: ஆடல் பாடல் டிங் டாங் ஆண்: அள்ளும் துள்ளும் டிங் டாங் பெண்: இரண்டும் ஒன்றொடு ஒன்று சேர்ந்தது ஒன்றும் அசையாமல் நின்று போனது பெண்: காதல் இல்லா ஜீவனை நானும் பார்த்ததில்லை ஆண்: வானம் இல்லா பூமி தன்னை யாரும் பார்த்ததில்லை பெண்: தேகம் எங்கும் இன்பம் என்னும் வேதனை வேதனை ஆண்: நானும் கொஞ்சம் போட வேண்டும் சோதனை சோதனை பெண்: உங்கள் கை வந்து தொட்ட பக்கம் ஆண்: டிங் டாங் டாங் டிங் டாங் அங்கு முத்தங்கள் இட்ட சத்தம் பெண்: டிங் டாங் டாங் டிங் டாங் அங்கும் இங்கும் டிங் டாங் ஆண்: ஆசை பொங்கும் டிங் டாங் நெஞ்சில் நெஞ்சம் மஞ்சம் கொள்ளும் பெண்: இரண்டும் ஒன்றொடு ஒன்று சேர்ந்தது ஆண்: ஒன்றும் அசையாமல் நின்று போனது பெண்: காதல் காதல் டிங் டாங் ஆண்: கண்ணில் மின்னல் டிங் டாங் பெண்: ஆடல் பாடல் டிங் டாங் ஆண்: அள்ளும் துள்ளும் டிங் டாங் பெண்: இரண்டும் ஒன்றொடு ஒன்று சேர்ந்தது ஆண்: ஒன்றும் அசையாமல் நின்று போனது பெண்: காதல் கண்ணன் தோளிலே நானும் மாலை ஆனேன் ஆண்: தோளில் நீயும் சாயும் போது வானை மண்ணில் பார்த்தேன் பெண்: நீயும் நானும் சேரும் போது கோடையில் மார்கழி ஆண்: வார்த்தை பேச நேரம் ஏது கூந்தலில் பாய் விரி பெண்: எங்கு தொட்டாலும் இன்ப ராகம் ஆண்: டிங் டாங் டாங் டிங் டாங் என்றும் தீராது நெஞ்சின் வேகம் பெண்: டிங் டாங் டாங் டிங் டாங் அங்கும் இங்கும் டிங் டாங் ஆண்: சொர்க்கம் தங்கும் டிங் டாங் பெண்: உந்தன் சேவை எந்தன் தேவை ஆண்: இரண்டும் ஒன்றொடு ஒன்று சேர்ந்தது பெண்: ஒன்றும் அசையாமல் நின்று போனது ஆண்: இரண்டும் ஒன்றொடு ஒன்று சேர்ந்தது பெண்: ஒன்றும் அசையாமல் நின்று போனது ஆண்: காதல் காதல் டிங் டாங் பெண்: கண்ணில் மின்னல் டிங் டாங் ஆண்: ஆடல் பாடல் டிங் டாங் பெண்: அள்ளும் துள்ளும் டிங் டாங் ஆண்: டிங் டாங் டாங் டிங் டாங் பெண்: டிங் டாங் டாங் டிங் டாங்
Writer(s): Deva, Pulavar Pithan Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out