Featured In
Top Songs By Sai Abhyankkar
Similar Songs
Credits
PERFORMING ARTISTS
Sai Abhyankkar
Performer
Sai Smriti
Performer
COMPOSITION & LYRICS
Sai Abhyankkar
Composer
Adesh Krishna
Songwriter
PRODUCTION & ENGINEERING
Sai Abhyankkar
Producer
Lyrics
உன்னால நாளும் நில்லாம நீடி சுத்திகிச்சு-சுத்திகிச்சு
பொல்லாத பார்வ பல்லாள பேச சொக்கிகிச்சு
சொக்கவச்சாளே யா... யாரோ?
கரச்ச கரையில கண்ண தேடி காத்திரு
களிச்சா காதல கேட்டு வரவா?
நான் கேட்டு வரவா?, நான் கேட்டு வரவா?
நான் காத்தேன் இரவா தரவா?
விழி வீக்குற வெறும் வார்த்தையா வரியாக்கி நீ வாசிக்குற
வழி மாத்தி நீ என்ன வாட்டுற விண்ணுக்குள்ள உன் வாக்குலயே
விழி வீக்குற வெறும் வார்த்தையா வரியாக்கி நீ வாசிக்குற
வழி மாத்தி நீ என்ன வாட்டுற விண்ணுக்குள்ள உன் வாக்குலயே
உன்னோட கொஞ்ச நேரம் கத கொஞ்ச வேணும்
புண்ணான நெஞ்சு பாயும் உன்ன பாக்கையில
அஞ்சுனாலும் உன்ன கெஞ்சினாலும்
என்ன மிஞ்சிற நெஞ்சுல மெல்ல வஞ்சம்மா வையிற உள்ள
ஹே கண்ணே என்ன கொஞ்சம் காத்தா காதல் மிஞ்சும்
கேட்டா கொட்டித்தருவேன் நானே
ஹே ராசா ரெண்டு சொல்லில் லேசா சிக்கவச்சு
என்ன சொக்கவச்சு போறானே
ஹே உன்னால நாளும் நில்லாம நீடி சுத்திகிச்சு-சுத்திகிச்சு
பொல்லாத பார்வ பல்லாள பேச சொக்கிகிச்சு-சொக்கிகிச்சு
கரச்ச கரையில கண்ண தேடி காத்திரு
களிச்சா காதல கேட்டு வரவா?
நான் கேட்டு வரவா?, நான் கேட்டு வரவா?
நான் காத்தேன் இரவா தரவா?
விழி வீக்குற வெறும் வார்த்தையா வரியாக்கி நீ வாசிக்குற
வழி மாத்தி நீ என்ன வாட்டுற விண்ணுக்குள்ள உன் வாக்குலயே
உன்னோட கொஞ்ச நேரம் கத கொஞ்ச வேணும்
புண்ணான நெஞ்சு பாயும் உன்ன பாக்கையில
அஞ்சுனாலும் உன்ன கெஞ்சினாலும்
என்ன மிஞ்சிற நெஞ்சுல மெல்ல வஞ்சம்மா வையிற உள்ள
Written by: Adesh Krishna, Sai Abhyankkar