Featured In
Top Songs By Vaishali Samant
Similar Songs
Credits
PERFORMING ARTISTS
Vaishali Samant
Lead Vocals
Shakthisree Gopalan
Performer
Adithya RK
Performer
A.R. Rahman
Performer
Kamal Haasan
Performer
COMPOSITION & LYRICS
A.R. Rahman
Composer
Kamal Haasan
Songwriter
PRODUCTION & ENGINEERING
A.R. Rahman
Producer
Lyrics
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
ஜிங்கு ஜிங்குச்சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
எங்க சுந்தரவல்லியே இன்னும் சுந்தரம் ஆக்குங்க
இந்த சர்க்கரைகட்டிய சேத்து பொங்கல் ஆக்குங்க
எங்க கங்க கொடுத்தோம் உங்க அடுப்பில் சேத்துக்க
உலையில அறம்பொருளின்பம் மூனையும் சேத்து மூட்டுங்க
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா பந்தலுக்கு ஈசானி மூல
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா பத்தமா பள்ளம் பறிச்சாச்சு
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா குங்குமமும் மஞ்சளும் சேர்த்தாச்சு
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா மங்களமோ மங்களம் உண்டாச்சு
அப்பனின் கண்மணியாம் அற்புத பாவை இவள்
நடத்தின சுயம்வரத்தில் தேர்ந்தவன் என் மகன்தாங்க
தூரத்து சொர்க்கத்திலே நிச்சயம் செய்யாமல்
கிட்டத்து நட்புலையே பிடிச்ச என் கிரகலட்சுமி
ஹே ஜிங்கு ஜிங்கு ஜிங்குச்சா பெரிசுங்க சம்மதிச்சு
ஜிங்கு ஜிங்கு ஜிங்குச்சா சம்மந்தம் செய்யாட்டி
ஜிங்கு ஜிங்கு ஜிங்குச்சா பிரசவம் முடிஞ்சதும்தான்
ஓஹூ ஓஹூ ஓஓஹூ ஓஹூ ஓஓஓ
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா பந்தலுக்கு ஈசானி மூல
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா பதமா பள்ளம் பறிச்சாச்சு
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா குங்குமமும் மஞ்சளும் சேர்த்தாச்சு
ஜிங்கு ஜிங்குச்சா மங்களமோ மங்களம் உண்டாச்சு
ஒருமையிலே பேரைச்சொல்லி அடிச்சு வைதவா
பந்தலிலே பணிவுகாட்டும் வேஷம் போடுறா
பல நாளாய் கனவில் மட்டும் பாத்த காட்சிய
முதலிரவில் தணிக்கயின்றி பார்க்க போகிறா
ஓஹ் ஓ அடியே
சிங்காரமாய் சிரிப்பை அடக்கும் கள்ளி
என் குளத்தில் மட்டும் மலரும் இந்த அல்லி
சிறு குண்டுமல்லி போல் பல புள்ள குட்டிய
இவ பெத்து போட போவதெல்லாம் இங்கத்தான்
சிக்கிட்டான் சிக்கிட்டான் சிக்காத காளை
சமயலுக்கு உதவ ஆளு கெடச்சிட்டான்
சம்சாரம் சொன்னதையே வேதம்ன்னு ஓதுவான்
பொண்டாட்டி தாசனவே மாறுவான்
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா ஊருக்குள்ள வம்பு பண்ணுவான்
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா வீட்டுகுள்ள சொம்பு தூக்குவான்
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா ஊருக்குள்ள வம்பு பண்ணுவான்
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா வீட்டுகுள்ள சொம்பு தூக்குவான்
ஜிங்குச்சா ஜிங்குச்சா அருந்ததி பார்த்தாச்சா
ஜிங்குச்சா ஜிங்குச்சா அம்மி மிதிச்சாச்சா
ஜிங்குச்சா ஜிங்குச்சா மெட்டிய போட்டாச்சா
ஜிங்குச்சா ஜிங்குச்சா ஏழடி வெச்சாச்சா
வந்த வேலை முடிஞ்சுதுங்க
ஆஹா அஹாங்க ஆஹாங்க
பந்திக்கு முந்துங்க ஆ
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா சா சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
Written by: A. R. Rahman, Kamal Haasan