Featured In

Credits

PERFORMING ARTISTS
Anirudh Ravichander
Anirudh Ravichander
Performer
Paal Dabba
Paal Dabba
Performer
G.V. Prakash Kumar
G.V. Prakash Kumar
Performer
COMPOSITION & LYRICS
G.V. Prakash Kumar
G.V. Prakash Kumar
Composer
Rokesh
Rokesh
Lyrics

Lyrics

Ready'ah மாமே?
AK
AK
மாமே vibe ஏத்து
மாமே sound ஏத்தே
AK
டம்மா-டம்மா-டம்மா-டம்மா டம்மாலுமா
டேய், டங்குவாரு டாராவுடும் கைமாலுமா, டேய்
டும்மா-டும்மா மெய்யாலுமா
ஹே அட்ச்சா goal'u வச்சா seal'u நம்மாளுமா, டேய்
ஹே பிசிரு தட்டியும் joke'ah குத்தா ஆயிடும் ராஜா ஆபத்தா
ஹே பட்டுனு பூந்து மொட்டாலுனு வச்சிடுவோம் தவுலத்தா
ஹே தில்லு தான் தீனா, அல்லு dhaan noனா இட்டக்க-பிட்டக்க, டும்-பக்-தா
Hey mafia man'ah, Billa don'ah போட்டுடுவோம் மங்காத்தா
GBU மாமே, God bless you
மாமே
GBU மாமே, God bless you
மாமே
Bad trip'ah தந்தாங்கனா quick'ah கதைய முட்டிச்சுவுடு (okay)
Friendship'ah வந்தாங்கனா party குட்த்துவுடு (okay)
Ruthless'ah இருந்தாங்கனா heartless'ஆக தட்டிவுடு (okay)
என் ஆள தான் தொடனும்னா என்ன நீ தாண்டி தொடு
Knuckle'u தான், knuckle'u தான் knuckleduster power தான்
நிக்கலு தான், நிக்கலு தான் நின்னு பாரு எதுர தான்
Jabbaru தான், jabbaru தான் punch'u உட்டா அதுரு தான்
Murder'u தான், murder'u தான் மாட்டிக்கின்னா murder'u தான்
GBU மாமே, God bless you, blast'eh
AK on fire, AK on fire (அய்யுய்யோ), AK on fire, AK on fire
GBU மாமே, God bless you, blast'eh
AK on fire, AK on fire, AK on fire, AK on fire
மாமே
Heyy, yay
Ready'ah மாமே?
Ellaa dude'sசுக்கும் சொல்லிக்கிறன் நா பாத்துட்டன் பல tools
Sketch'ah போட்ட சம்பவம் ஆறு மணிக்கு flash news (சம்பவம்)
செஞ்ச தப்ப அலச பாத்தா மாட்டாது ஒரு clues
நீ சிரிச்சி பேசி கால வார்னா மீறப்படும் rules
துப்பாக்கி வச்சி வரும் சத்தம் எனக்கு தாலாட்டு பாட்டு
கத்திய ஒரசும் போது வரும் sound'u melody beat'u
Nunchack சுத்தினு உன்ன கதறவுடுவன் gate எல்லாம் பூட்டு
என்ன தான் பண்ணாலும் என் மேல உனக்கு வராது hate'u
ஏன்னா cute'u white'u salt'u pepper செதுக்கப்பட்ட செல
எங்க ஆள ஊருக்குள்ள கொஞ்சி கூப்பிடுவோம் "தல்-", டேய்
GBU மாமே, God bless you, blast'eh
AK on fire, AK on fire (அய்யுய்யோ), AK on fire, AK on fire
GBU மாமே, God bless you, blast'eh
AK on fire, AK on fire, AK on fire, AK on fire
மாமே
மாமே
Written by: G. V. Prakash Kumar, Rokesh
instagramSharePathic_arrow_out