Upcoming Concerts for A.R. Rahman, Palani Bharathi, Sujatha Mohan & T. L. Maharajan
See All Concerts
Credits
PERFORMING ARTISTS
A.R. Rahman
Performer
Palani Bharathi
Performer
T.L.Maharajan
Vocals
Sujatha
Vocals
COMPOSITION & LYRICS
A.R. Rahman
Composer
Pazhani Bhrathi
Songwriter
Lyrics
நீ கட்டும் சேல மடிப்புல நா
கசங்கி போனேன்டி
உன் எலுமிச்சம் பழ நிற இடுப்புல
கெறங்கி போனேன்டி
நீ கட்டும் சேல மடிப்புல நா
கசங்கி போனேன்டி
உன் எலுமிச்சம் பழ நிற இடுப்புல
கெறங்கி போனேன்டி
அடியே சூடான மழையே
கொடைக்குள் நனஞ்சுக்கலாமா
கொடியே வெத்தல கொடியே
சுண்ணாம்பு நான் தரலாமா
அழகே தாவணி பூவே
தேன எடுத்துக்கலாமா
கொலுசு போட்ட காலிலே
தாளம் போட்டுக்கலாமா
நீ கட்டும் வேட்டி மடிப்புல நா
மயங்கி போனேனே
உன் கட்டழகு மீசையிலே
கிறங்கி போனேனே
நீ கட்டும் வேட்டி மடிப்புல நா
மயங்கி போனேனே
உன் கட்டழகு மீசையிலே
கிறங்கி போனேனே
வண்டு சாமந்தி பூவில்
நாயனம் ஊதுது மாமா
மனசு ஆசையினாலே
ஊஞ்சல் ஆடுது மாமா
மலரும் தாவணி பூவில்
தேன எடுத்துக்க மாமா
கொலுசு போட்ட காலிலே
தாளம் போட்டுக்க மாமா
நீ வெட்டி வெட்டி
போடும் நகத்தில் எல்லாம்
குட்டி குட்டி நிலவு தெரியுதடி
உன் இடுப்பழகில்
ஒரசும் கூந்தலிலே
பத்திகிட்டு மனசு எரியுதடி
சிக்கி முக்கி கல்ல போல
என்ன சிக்கலிலே மாட்டாதே
தாலி ஒன்னு போடும் வர
என்ன வேறெதுவும் கேக்காதே
அந்த வானம் பூமி எல்லாம்
இங்க ரொம்ப பழசு
அட நீயும் நானும் சேர்ந்திருக்கும்
காதல் தாண்டி புதுசு
வண்டு சாமந்தி பூவில்
நாயனம் ஊதுது மாமா
மனசு ஆசையினாலே
ஊஞ்சல் ஆடுது மாமா
மலரும் தாவணி பூவில்
தேன எடுத்துக்க மாமா
கொலுசு போட்ட காலிலே
தாளம் போட்டுக்க மாமா
நீ கட்டும் சேல மடிப்புல நா
கசங்கி போனேன்டி
உன் எலுமிச்சம் பழ நிற இடுப்புல
கெறங்கி போனேன்டி
நீ கட்டும் சேல மடிப்புல நா
கசங்கி போனேன்டி
உன் எலுமிச்சம் பழ நிற இடுப்புல
கெறங்கி போனேன்டி
அடியே சூடான மழையே
கொடைக்குள் நனஞ்சுக்கலாமா
கொடியே வெத்தல கொடியே
சுண்ணாம்பு நான் தரலாமா
அழகே தாவணி பூவே
தேன எடுத்துக்கலாமா
கொலுசு போட்ட காலிலே
தாளம் போட்டுக்கலாமா
மாமா நீங்க தூங்கும் மெத்தையிலே
என்னோட போர்வை சேர்வதெப்போ
மாமா நீங்க வாங்கும் மூச்சினிலே
என்னோட துடிப்ப கேட்பதெப்போ
ஏன் ஆயுள் ரேகை எல்லாம்
உன் உள்ளங்கையில் ஓடுதடி
உன் உள்ளங்கை அழகினிலே
ஆச உச்சி வர ஊறுதடி
நான் சூடும் பூவில்
உங்க வாசம் சேர்ந்து வந்து வீசுது
என் கழுத்து கிட்ட
முத்தம் தந்து மயிலிறகாக கூசுது
அடி சூடான மழையே
கொடைக்குள் நனஞ்சுக்கலாமா
கொடியே வெத்தல கொடியே
சுண்ணாம்பு நான் தரலாமா
அழகே தாவணி பூவே
தேன எடுத்துக்கலாமா
கொலுசு போட்ட காலிலே
தாளம் போட்டுக்கலாமா
நீ கட்டும் வேட்டி மடிப்புல
நா மயங்கி போனேனே
உன் கட்டழகு மீசையிலே
கிறங்கி போனேனே
நீ கட்டும் வேட்டி மடிப்புல
நா மயங்கி போனேனே
உன் கட்டழகு மீசையிலே
கிறங்கி போனேனே
அடியே சூடான மழையே
கொடைக்குள் நனஞ்சுக்கலாமா
கொடியே வெத்தல கொடியே
சுண்ணாம்பு நான் தரலாமா
அழகே தாவணி பூவே
தேன எடுத்துக்கலாமா
கொலுசு போட்ட காலிலே
தாளம் போட்டுக்கலாமா
Writer(s): A R Rahman, Palani Bharathi
Lyrics powered by www.musixmatch.com