Lyrics

கருணை உள்ளத்தோடுதம்மா அருளை வாரித்தருகிறால் கருநாக உருவெடுத்து கருமாரி அருள்கிறால் மயிலயிலே முண்டக கண்ணியம்மா ஆங்காடு தனி வாழம் காமாட்சி அம்மா கருணை உள்ளத்தோடுதம்மா அருளை வாரித்தருகிறால் கருநாக உருவெடுத்து கருமாரி அருள்கிறால் மயிலயிலே முண்டக கண்ணியம்மா ஆங்காடு தனி வாழும் காமாட்சி அம்மா அகிலாண்டேஸ்வரி மகமாயி அம்மா தாயே கருமாரி கருணை உள்ளத்தோடுதம்மா அருளை வாரித்தருகிறால் கருநாக உருவெடுத்து கருமாரி அருள்கிறால் மயிலயிலே முண்டக கண்ணியம்மா ஆங்காடு தனி வாழும் காமாட்சி அம்மா அகிலாண்டேஸ்வரி மகமாயி அம்மா தாயே கருமாரி அகிலாண்டேஸ்வரி மகமாயி அம்மா தாயே கருமாரி புன்னைநல்லூர் மாரியம்மா புகழ்விலங்கும் தேவியம்மா புன்னைநல்லூர் மாரியம்மா புகழ்விலங்கும் தேவியம்மா எண்ணமெல்லாம் நிறந்தவலே எங்கள் முத்துமாரியம்மா எண்ணமெல்லாம் நிறந்தவலே எங்கள் முத்துமாரியம்மா அகிலாண்டேஸ்வரி மகமாயி அம்மா தாயே கருமாரி அகிலாண்டேஸ்வரி மகமாயி அம்மா தாயே கருமாரி கருணை உள்ளத்தோடுதம்மா அருளை வாரித்தருகிறால் கருநாக உருவெடுத்து கருமாரி அருள்கிறால் மயிலயிலே முண்டக கண்ணியம்மா ஆங்காடு தனி வாழும் காமாட்சி அம்மா அகிலாண்டேஸ்வரி மகமாயி அம்மா தாயே கருமாரி அகிலாண்டேஸ்வரி மகமாயி அம்மா தாயே கருமாரி தீச்சட்டி ஏந்தி உந்தன் திருவடியை கானுகிரார் தீச்சட்டி ஏந்தி உந்தன் திருவடியை கானுகிரார் மாவிளக்கு போட்டு உன்னை மனமார வேண்டுகிறார் மாவிளக்கு போட்டு உன்னை மனமார வேண்டுகிறார் தொட்டில் கட்டிப்போட்டு அங்கே குழந்தை வரம் கேட்கின்றார் தொட்டில் கட்டிப்போட்டு அங்கே குழந்தை வரம் கேட்கின்றார் தொட்டிலிலே குழந்தையாக கருமாரி தவழ்கின்றால் தொட்டிலிலே குழந்தையாக கருமாரி தவழ்கின்றால் அகிலாண்டேஸ்வரி மகமாயி அம்மா தாயே கருமாரி அகிலாண்டேஸ்வரி மகமாயி அம்மா தாயே கருமாரி கருணை உள்ளத்தோடுதம்மா அருளை வாரித்தருகிறால் கருநாக உருவெடுத்து கருமாரி அருள்கிறால் மயிலயிலே முண்டக கண்ணியம்மா ஆங்காடு தனி வாழும் காமாட்சி அம்மா அகிலாண்டேஸ்வரி மகமாயி அம்மா தாயே கருமாரி அகிலாண்டேஸ்வரி மகமாயி அம்மா தாயே கருமாரி அகிலாண்டேஸ்வரி மகமாயி அம்மா தாயே கருமாரி அகிலாண்டேஸ்வரி மகமாயி அம்மா தாயே கருமாரி
Writer(s): Bhushan Dua, Kanmani Raja Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out