Top Songs By Harris Jayaraj
Similar Songs
Credits
PERFORMING ARTISTS
Harris Jayaraj
Performer
Leslee Lewis
Lead Vocals
Andrea
Lead Vocals
Vasundhara Das
Lead Vocals
Vasundaradass
Performer
Kabilan
Performer
Nassar
Actor
Prakash Raj
Actor
Sadha
Actor
Vikram
Actor
Vivek
Actor
COMPOSITION & LYRICS
Harris Jayaraj
Composer
Kabilan
Songwriter
PRODUCTION & ENGINEERING
Eros Now Music
Producer
Lyrics
[Chorus]
கண்ணும் கண்ணும் Nokia
நீ கொள்ளை கொள்ளும் mafia
Cappuccino coffee'யா Sophia
கண்ணும் கண்ணும் Nokia
நீ கொள்ளை கொள்ளும் mafia
Cappuccino coffee'யா Sophia
[Chorus]
Thermocol சிற்பம் நீ
உன்னில் ஒட்டிக்கொண்டுள்ள
சின்ன வெள்ளைப் பந்தெல்லாம் நானடி
[Chorus]
தண்ணீரில் சிற்பம் நீ
கோடைக்கால தாகம் நான்
உன்னை மொண்டு நெஞ்சுக்குள் ஊற்றவா
[Chorus]
வா அய்வா, அய்வா, அய்வா, அழகே வா வா
ஹா அய்வா, அய்வா, அய்வா, அன்பே வா வா
[Chorus]
கண்ணும் கண்ணும் Nokia
நீ கொள்ளை கொள்ளும் mafia
Cappuccino coffee'யா Sophia
[Verse 1]
காதலர் தினத்தில் பிறந்தேன்
கண்களை பிடித்து நடந்தேன்
ஹோ இதயத்தில் இடறி விழுந்தேன்
அழகானேன்!
[Verse 2]
காதலின் புகைப்படம் இவனே
Hollywood திரைப்படம் இவனே
America வரைபடம் இவனே
ரசித்தேனே!
[Verse 3]
இனி காதலர் Top10 வரிசையிலே
இந்த பூமியில் நான்தான் முதலிடமே
இனி காதலர் Top10 வரிசையிலே
இந்த பூமியில் நாம் தான் முதலிடமே
[PreChorus]
ஓ ரெமோ, ஓ ரெமோ, ஓ ரெமோ, இதழில்
தா ரெமோ ஈரமோ
Cool honey, cool honey, cool honey, இதழில்
குடிப்பேன் cool honey
[Chorus]
கண்ணும் கண்ணும் நோக்கியா
நீ கொள்ளை கொள்ளும் mafia
Cappuccino coffee'யா toffee'யா
[Chorus]
Nokia-ah! Sophia-ah!
Nokia-ah! Sophia-ah!
[Verse 4]
Cyanide cyanide விழியால்
மயக்கும் poetic மொழியால்
இனிக்க இனிக்க கொல்லும்
கொலையாளி!
[Verse 5]
Apple laptop பெண்ணே
மடியில் வைத்து உன்னை
விரல்கள் தேயக் கொஞ்சி
நான் ரசிப்பேனே!
[Verse 6]
எனை octopus விரல்களால் சுருட்டி விட்டாய்
ஒரு atom bomb உயிருக்குள் உருட்டி விட்டாய்
எனை octopus விரல்களால் சுருட்டி விட்டாய்
ஒரு atom bomb உயிருக்குள் உருட்டி விட்டாய்
[PreChorus]
Cool honey, cool honey, cool honey, இதழில்
குடிப்பேன் cool honey
ஓ ரெமோ, ஓ ரெமோ, ஓ ரெமோ, இதழில்
தா ரெமோ ஈரமோ
[Chorus]
கண்ணும் கண்ணும் நோக்கியா
நீ கொள்ளை கொள்ளும் mafia
Cappuccino coffee'யா Sophia
கண்ணும் கண்ணும் நோக்கியா
கொள்ளை கொள்ளும் mafia
Cappuccino coffee'யா Sophia
[Chorus]
Thermocol சிற்பம் நீ
உன்னில் ஒட்டிக்கொண்டுள்ள
சின்ன வெள்ளைப் பந்தெல்லாம் நானடி
[Chorus]
தண்ணீரில் சிற்பம் நீ
கோடைக்கால தாகம் நான்
உன்னை மொண்டு நெஞ்சுக்குள் ஊற்றவா
[Chorus]
அய்வா, அய்வா, அய்வா, அழகே வா வா
ஹா அய்வா, அய்வா, அய்வா, அன்பே வா வா
[Chorus]
கண்ணும் கண்ணும் Nokia
நீ கொள்ளை கொள்ளும் mafia
Cappuccino coffee'யா toffee'யா
[Outro]
Nokia-ah! Sophia-ah!
Nokia-ah! Sophia-ah!
Nokia-ah! Sophia-ah!
Nokia-ah! Sophia-ah!
Written by: Harris Jayaraj, Kabilan