Top Songs By Vidyasagar
Similar Songs
Credits
PERFORMING ARTISTS
Pushpavanam Kuppusamy
Vocals
Vidyasagar
Vocals
Swarnalatha
Vocals
Vairamuthu
Performer
Mammootty
Actor
Sangeetha
Actor
Nepolean
Actor
COMPOSITION & LYRICS
Vidhya Saagar
Composer
Vairamuthu
Lyrics
Lyrics
தொட்டு-தொட்டு பேசும் சுல்தானா
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா
தொட்டு-தொட்டு பேசும் சுல்தானா
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா
அள்ளி-அள்ளிகொடுத்தால் குறையாது
பள்ளிகொள்ள வாடி அழகே
ஜாமத்தில் தருவேன் வாயா
சுல்தானே
சுல்தானே
சுல்தானே
சுல்தானே
தொட்டு-தொட்டு பேசும் சுல்தானா
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா
இந்த இளம்கிளி போல் சந்தையில எனக்கு
இதுவரை சிக்கவில்லையே
என் அழகை ருசிக்க, என் நெருப்பை அணைக்க
இளைஞனும் கிட்டவில்லையே
Delhi எல்லாம் தேடி-தேடி உன்னை கண்டேனே
பாலில் விழும் சீனி போல என்னை தந்தேனே
ஆடை மூடும் ஜாதிப்பூவின் அங்கம் பார்த்தேனே
அங்கே சொர்க்கம் இல்லை-இல்லை இங்கே பார்த்தேனே
சுல்தானே
சுல்தானே
சுல்தானே
சுல்தானே
தொட்டு-தொட்டு பேசும் சுல்தானா
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா
கொஞ்சி-கொஞ்சி எடுத்து நெஞ்சில் மெல்ல அணைத்து
என் மனதை திருடிக்கொண்டாய்
புத்தகத்தில் இருக்கும் யுக்திகளை படித்தா
காதலிக்க பழகிக்கொண்டாய்
புத்தகத்தில் இல்லா இன்பம் கற்று வைப்போமா
முத்தம் தரா இடங்கள் கண்டு முத்தம் வைப்போமா
ஆசை என்னும் அமுத ஊற்றிலே ஆடி பார்ப்போமா
ஆணில் பெண்ணை பெண்ணில் ஆணை தேடித் தீர்ப்போமா
சுல்தானே
சுல்தானே
சுல்தானே
சுல்தானே
தொட்டு-தொட்டு பேசும் சுல்தானா
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா
அள்ளி-அள்ளிகொடுத்தால் குறையாது
பள்ளிகொள்ள வாடி அழகே
ஜாமத்தில் தருவேன் வாயா
சுல்தானே
சுல்தானே
சுல்தானே
சுல்தானே
Written by: Vairamuthu, Vidyasagar