Music Video

King of Kotha (Tamil) - Kalaattaakaaran Video | Dulquer Salmaan | Abhilash Joshiy, Jakes Bejoy
Watch King of Kotha (Tamil) - Kalaattaakaaran Video | Dulquer Salmaan | Abhilash Joshiy, Jakes Bejoy on YouTube

Credits

PERFORMING ARTISTS
Jakes Bejoy
Jakes Bejoy
Performer
Benny Dayal
Benny Dayal
Performer
Haritha Balakrishnan
Haritha Balakrishnan
Performer
Dulquer Salmaan
Dulquer Salmaan
Actor
Aishwarya Lekshmi
Aishwarya Lekshmi
Actor
COMPOSITION & LYRICS
Jakes Bejoy
Jakes Bejoy
Composer
Mani Amuthavan
Mani Amuthavan
Lyrics

Lyrics

அசுரன்டா ராவணன் ஆத்திர கூட்டம், ஆமண்டா
ரத்தமுன்னும் ராட்சசன்தாண்டா, நீ ஓடுடா
பத்து தல ஆட்டம், ஆமண்டா
Power-ன்னா கட்டும், ஆமண்டா
தொட்டா போவ கல்லரத்தோட்டம், பாத்து போங்கடா
டே சண்டைக்கு sunday'வோ monday'வோ உண்டாடா
ரனகல பூமி தாண்டா ரத்தம் தெரிச்சோடுண்டா
உம்மண்டைக்கு கண்டந்தான் கத்திய கொண்டாடா
கொலவெறி கூட்டந்தாண்டாண்டா உன்ன கொன்னு போதுண்டா
கலாட்டாக்காரன் வீரன் வெளாட்டுக்காரன்
நாங்க தெனாவட்டோட தாண்டா திரியுவோம், தெனபுல திமிரா
தொடாம போடா கண்ணில் படாம போடா
கோவம் கொழுந்துவிட்டா பொசிகிடுவோம்
இருக்கணும் சரியா
அசுரன்டா ராவணன் ஆத்திர கூட்டம், ஆமண்டா
ரத்தமுன்னும் ராட்சசன்தாண்டா, நீ ஓடுடா
பத்து தல ஆட்டம், ஆமண்டா
Power-ன்னா கட்டும், ஆமண்டா
தொட்டா போவ கல்லரத்தோட்டம், பாத்து போங்கடா
காடனோ வேடனோ தீ உருவானோரு காடனோ
நானோர் ஆண் கை தீண்டினாள் தீயுமே ஆகுமே சாம்பலா
திமிரு தனம் பண்ணாத திமிரிகிட்டு துள்ளாத
எங்கிட்ட தான் உன்பப்பு வேகாதே
பளிங்கு பொண்ணு முன்னால, பயந்து நிக்கணும் தன்னால
சேட்டையல்லாம் செல்லாதடா
நீ ரம்மிக்கட்டுல டம்மி கட்டுல கட்டுன கொட்டறோம்
இந்த பொம்மி கொஞ்சத்மா தெம்மினாலே சரியும் கூடறோம்
உயிரும் நிறைய நிறைய நிறைய
உடலும் நனைய நனைய நனைய
மயக்கும் அழகே மயக்கம் வருதே
குளிரோ வெயிலோ கனவோ படரும் கனலோ
அதுவும் இதுவும் கலந்த கலவை நான்
கலாட்டாக்காரன் நீதான் மறந்திடாதே
உன்னை கிறங்கடிக்கும் எந்தன் அழகுதான் தெனவுல திமிரா
தொடாம போக மாட்டேன் விடாம தோளில் ஏறி
சவாரிபோவேன் நான்தானே இருக்கணும் சரியா
கலாட்டாக்காரன் வீரன் வெளாட்டுக்காரன்
நாங்க தெனாவட்டோட தாண்டா திரியுவோம்
தொடாம போடா கண்ணில் படாம போடா
கோவம் கொழுந்துவிட்டா பொசிகிடுவோம்
கலாட்டாக்காரன் வீரன் வெளாட்டுக்காரன்
நாங்க தெனாவட்டோட தாண்டா திரியுவோம், தெனபுல திமிரா
தொடாம போடா கண்ணில் படாம போடா
கோவம் கொழுந்துவிட்டா பொசிகிடுவோம்
இருக்கணும் சரியா
கலாட்டாக்காரன் வீரன் வெளாட்டுக்காரன்
நாங்க தெனாவட்டோட தாண்டா திரியுவோம், தெனபுல திமிரா
தொடாம போடா கண்ணில் படாம போடா
கோவம் கொழுந்துவிட்டா பொசிகிடுவோம்
இருக்கணும் சரியா
Written by: J Senthil Manikumar, Jakes Bejoy, Mani Amuthavan
instagramSharePathic_arrow_out