Featured In

Credits

PERFORMING ARTISTS
M.I.A.
M.I.A.
Performer
Swick
Swick
Programming
Navz-47
Navz-47
Background Vocals
Rayiv Munch
Rayiv Munch
Programming
COMPOSITION & LYRICS
Munchi
Munchi
Composer
Maya Arulpragasam
Maya Arulpragasam
Composer
PRODUCTION & ENGINEERING
M.I.A.
M.I.A.
Producer
Danny Omerhodic
Danny Omerhodic
Recording Engineer
Swick
Swick
Producer
Manny Marroquin
Manny Marroquin
Mixing Engineer
Trey Station
Trey Station
Assistant Mixing Engineer
Zach Pereyra
Zach Pereyra
Assistant Mixing Engineer
Anthony J Vilchis
Anthony J Vilchis
Assistant Mixing Engineer
Mike Bozzi
Mike Bozzi
Mastering Engineer
Rayiv Munch
Rayiv Munch
Producer
Shiera Johnpillai
Shiera Johnpillai
Producer

Lyrics

ஏன்யா சவ்வா இழுக்குற?
சியான் நாலு பொண்டாட்டி கட்டி
ஆண்டு அனுபவிச்சிட்டு போயிருக்காப்ல
சந்தோசமா பாடுயா நிம்மதியா போவாப்ள ம்
பத்தினி, பத்தினி இரட்டை போடு பத்தினி
ருக்மணி, ரஜினி, ஷாலினி, மாலினி
நல்லா போட்டு ஆட்டு நீ
வட்டம் போட்டு சுத்து நீ
சீனி போட்டு தத்து நீ
நல்லா நீ வெட்டு நீ
தாலி போட்டு கட்டு நீ
இரண்டு பிள்ளை பெத்து நீ
வேலை வெட்டி இல்லை நீ
என்ன நீ கண்ட நீ
கண்மணி, கண்மணி, ஹேய்!
என்ன நீ செஞ்ச நீ கண்மணி
ரா ரா!
தங்கா மாரி
புத்தி நீ புத்தி நீ புத்தி புத்தி புத்தி நீ
புத்தி நீ புத்தி நீ புத்தி புத்தி புத்தி நீ
Where my girls hey?
புத்தி நீ புத்தி நீ புத்தி புத்தி புத்தி நீ
புத்தி நீ புத்தி நீ புத்தி புத்தி புத்தி நீ
(Where my girls hey?)
தங்கா மாரி
புத்தி நீ புத்தி நீ புத்தி புத்தி on me
புத்தி நீ புத்தி நீ புத்தி நீ புத்தி நீ புத்தி புத்தி நீ
புத்தி புத்தி நீ புத்தி புத்தி on me
புத்தி புத்தி புத்தி நீ புத்தி புத்தி தங்கா மாரி
புத்தி be like alien
தங்கா மாரி, தங்கா மாரி
I.Q. a million
தங்கா மாரி, தங்கா மாரி
We be the billion
தங்கா மாரி, தங்கா மாரி
Be my rebellion
தங்கா மாரி
தங்கா மாரி
பத்தினி சிந்தினி புத்திய தீட்டு நீ
ஆறுதரம் வந்ததும் அடங்கிய நாவில் நீ
பெண் புத்தி பின் புத்தி சொல்லுது மரங்கொத்தி
நீவாடி தங்கச்சி வீர்கொண்ட தமிழச்சி
ஆண் ஆதிக்கம் பெரும் நோயாச்சு நோயாச்சு
பெண்களின் ஆட்சி இனி வந்தாச்சி வந்தாச்சி
புறம் பேசும் வாயெல்லாம் புண்ணாச்சி புண்ணாச்சி
இனி பறக்கும் கொடி எல்லாம் நம் கட்சி நம் கட்சி
(தங்கா மாரி)
Put it in a சட்டி, throw it in a ரொட்டி
Straight or சுத்தி, fork or a கத்தி
சிவன் or சக்தி, மனசுல பக்தி
Fold it like a பேட்டி
Sean Paul, Dutty (தங்கா மாரி)
Visa a priority
Trying to get litty
யாருக்கு சத்தி
I'm not needy
This spice not nippy
Friends in ஊட்டி
வடிவான beauty
Trying to do my duty and throw a (தங்கா மாரி)
A தமிழன் party (தமிழன் party)
It's தமிழன் party
தங்கா மாரி
புத்தி நீ புத்தி நீ புத்தி புத்தி புத்தி நீ
புத்தி நீ புத்தி நீ புத்தி புத்தி புத்தி நீ
Where my girls hey?
புத்தி நீ புத்தி நீ புத்தி புத்தி புத்தி நீ
புத்தி நீ புத்தி நீ புத்தி புத்தி புத்தி நீ
(Where my girls hey?)
தங்கா மாரி
புத்தி நீ புத்தி நீ புத்தி புத்தி on me
புத்தி நீ புத்தி நீ புத்தி நீ புத்தி நீ புத்தி புத்தி நீ
புத்தி புத்தி நீ புத்தி புத்தி on me
புத்தி புத்தி புத்தி நீ புத்தி புத்தி தங்கா மாரி
ஏன்யா சவ்வா இழுக்குற?
சியான் நாலு பொண்டாட்டி கட்டி
ஆண்டு அனுபவிச்சிட்டு போயிருக்காப்ல
சந்தோசமா பாடுயா நிம்மதியா போவாப்ள ம்
தங்கா மாரி
புத்தி நீ புத்தி நீ புத்தி புத்தி புத்தி நீ
புத்தி நீ புத்தி நீ புத்தி புத்தி புத்தி நீ
Where my girls hey?
புத்தி நீ புத்தி நீ புத்தி புத்தி புத்தி நீ
புத்தி நீ புத்தி நீ புத்தி புத்தி புத்தி நீ
(Where my girls hey?)
தங்கா மாரி
புத்தி நீ புத்தி நீ புத்தி புத்தி on me
புத்தி நீ புத்தி நீ புத்தி நீ புத்தி நீ புத்தி புத்தி நீ
புத்தி புத்தி நீ புத்தி புத்தி on me
புத்தி புத்தி புத்தி நீ புத்தி புத்தி தங்கா மாரி
Written by: Danny Omerhodic, Maya Arulpragasam, Navz-47, Rayiv Munch
instagramSharePathic_arrow_out