Music Video

CLIMAX - @MCSAI // Official Music Video
Watch CLIMAX - @MCSAI  // Official Music Video on YouTube

Featured In

Credits

PERFORMING ARTISTS
Mc Sai
Mc Sai
Performer
COMPOSITION & LYRICS
Mc Sai
Mc Sai
Lyrics
sairuban ramakrishnan
sairuban ramakrishnan
Songwriter
PRODUCTION & ENGINEERING
Vernon G S
Vernon G S
Mixing Engineer

Lyrics

சலங்க குழுங்க ஓடும் அலையே
சங்கதி என்ன?, சொல்லடி வெளியே
கரையில் வந்து நீ துள்ளுவது எதுக்கு?
நிலவ பிடிச்சுக்க நினைப்பது எதுக்கு?
கண்ணத்தில முத்தம்
உன்ன club'la dress'la பார்த்ததும் வெட்கம்
நெருங்கினேன் பக்கம்
Hype'la எனக்குள்ள தமிழ்படம் climax கட்டம்
சட்டப்படி குற்றம்
கன்னிப்பெண்ணே திரும்புனா பின்னழகு
வளையுது வட்டம்
When the beat drop
And the dirty drop
அதிருது dance floor
துடிக்குது heart beat சத்தம்
Centimetre சிரிப்புக்கு லட்சம்
முல்லால heart'la தச்சோம்
மைப்போட்ட கண்ண நான் பாத்தாலே வெட்டும்
உன்னால என் மேல light bulb பத்தும்
சலங்க குழுங்க ஓடும் அலையே
சங்கதி என்ன?, சொல்லடி வெளியே
கரையில் வந்து நீ துள்ளுவது எதுக்கு?
நிலவ பிடிச்சுக்க நினைப்பது எதுக்கு?
சலங்க குழுங்க ஓடும் அலையே
சங்கதி என்ன?, சொல்லடி வெளியே
கரையில் வந்து நீ துள்ளுவது எதுக்கு?
நிலவ பிடிச்சுக்க நினைப்பது எதுக்கு?
We can do the liplock
In a flipflop
On the top floor ey
Shorty wanna crip walk?
For the tik tok?
By the front door ey
அது எங்கடா வீட்டுல சத்தம் போட்டாலும்
Baby my தங்கம் so gimme some more
பெண் தோன்றி கை சேர வானவில் முன்னால
Shine like the sunlight நீ this is for sure
சலங்க குழுங்க ஓடும் அலையே
சங்கதி என்ன?, சொல்லடி வெளியே
கரையில் வந்து நீ துள்ளுவது எதுக்கு?
நிலவ பிடிச்சுக்க நினைப்பது எதுக்கு?
விளையுது முத்தம்
உதட்டோர சிவப்புக்கு இருதயம் சொட்டுது இரத்தம்
கவிதைகள் லட்சம்
றெக்கை ரெண்டு விரித்து நாம் பலமுற வெளியூரு பறப்போம்
என்னோட அன்னக்கிளி
உன்தன் கூட்டில் இருந்து நீ வெளிய வந்திடு
காகித கப்பலில்
என்னோட கைக்கோர்த்து மைப்போட்ட கண்ணால சொல்லிடு
உன்னோட காதலத்தான்
உன்னோட காதலன் நான்
உன் கண்ணத்தில் blush ஆகவா?
இல்லை காலிக்கு கொலுசு ஆகவா?
மங்கை மனதில்ல
மன்னன் உருவத்த
மாலைப் பொழுதில
காணத் தவிக்கிறேன்
காதல் கடலில
ஆழம் அறிந்ததும்
ஆச வளர்திட்டு
தால துடிக்குறேன்
சலங்க குழுங்க ஓடும் அலையே
சங்கதி என்ன?, சொல்லடி வெளியே
கரையில் வந்து நீ துள்ளுவது எதுக்கு?
நிலவ பிடிச்சுக்க நினைப்பது எதுக்கு?
சலங்க குழுங்க ஓடும் அலையே
சங்கதி என்ன?, சொல்லடி வெளியே
கரையில் வந்து நீ துள்ளுவது எதுக்கு?
நிலவ பிடிச்சுக்க நினைப்பது எதுக்கு?
கடல் கொண்ட நதியே
நவரச நாடகம் நாட்டியம்
தோன்றிடும் விழியே
தடைப்போட்ட கன்னியே
கனவுகள் கரையுது
கரம் தந்து காத்திடு கீதையே
Flip up a dosa
சமைக்கிற பொழுதில்
உன் காதில காதலன் ஓச
பூங்காற்று வீச
அவளோட இடை வளைவினில் விலகுது சீல
கண்ணத்தில முத்தம்
உன்ன club'la dress'la பார்த்ததும் வெட்கம்
நெருங்கினேன் பக்கம்
Hype'la எனக்குள்ள தமிழ்படம் climax கட்டம்
சலங்க குழுங்க ஓடும் அலையே
சங்கதி என்ன?, சொல்லடி வெளியே
கரையில் வந்து நீ துள்ளுவது எதுக்கு?
நிலவ பிடிச்சுக்க நினைப்பது எதுக்கு?
சலங்க குழுங்க ஓடும் அலையே
சங்கதி என்ன?, சொல்லடி வெளியே
கரையில் வந்து நீ துள்ளுவது எதுக்கு?
நிலவ பிடிச்சுக்க நினைப்பது எதுக்கு?
சலங்க குழுங்க ஓடும் அலையே
சங்கதி என்ன?, சொல்லடி வெளியே
கரையில் வந்து நீ துள்ளுவது எதுக்கு?
நிலவ பிடிச்சுக்க நினைப்பது எதுக்கு?
Written by: Mc Sai, sairuban ramakrishnan
instagramSharePathic_arrow_out