Music Video

Featured In

Credits

PERFORMING ARTISTS
Govind Vasantha
Govind Vasantha
Performer
Keerthana Vaidyanathan
Keerthana Vaidyanathan
Performer
Sai Prabha
Sai Prabha
Performer
Madhan Karky
Madhan Karky
Performer
Dulquer Salmaan
Dulquer Salmaan
Actor
Aditi Rao Hydari
Aditi Rao Hydari
Actor
Kajal Agarwal
Kajal Agarwal
Actor
COMPOSITION & LYRICS
Govind Vasantha
Govind Vasantha
Composer
Madhan Karky
Madhan Karky
Lyrics

Lyrics

பூம்பாவையே அச்சம் ஏனடி வெட்கம் ஏனடி அதையுதிர்த்து ஆடவாவென
அழைக்கிறேனே பெண்ணே முன்னே வா வா
என் நெஞ்சிலே கொட்டும் தாளமும் உந்தன் தாளமும் இணைந்தாடிட
காலம் தோளிட அழைக்கிறேனே மாயம் போலே நீயும் ஆடாயோ
வெள்ளி மீனாய் துள்ளி ஆடாயோ
இன்றே போதும் என்றே ஆடாயோ
பாதம் தேயும் போதும் ஆடாயோ
வாராயோ மேடே ஏராயோ
சிறகை சிறகை விரி சிறயை சிறயை திற
பறவை பறவையென பறவை பறவை வரை
இரவை இரவை கட இரவை இரவை தொட
விண்ணோடும் மண்ணோடும் என்னோடும் வாழு
சிறகை சிறகை விரி சிறயை சிறயை திற
பறவை பறவையென பறவை பறவை வரை
இரவை இரவை கட இரவை இரவை தொட
விண்ணோடும் மண்ணோடும் என்னோடும் வாழு
பாலிலலாய் ஓ வான் மேலே நிலவாட
ஓ கண்ணில் ஆடாய் மண்மேலே புயலாட
காரிருள் நீக்கும் தீயாய் வெயில் ஏழ்ந்து நீ ஆடு ஆடு
பாறையில் மோதும் மரமாய் போல வீழ்ந்தாடடி
காதலிலே கண்கள் மூடி நீ விழுந்தாயோ இன்பம் தேடி
வீழும் வரை, வாழ்வே பிறை, வீழ்ந்தே சிறை
சிறகை சிறகை விரி சிறயை சிறயை திற
பறவை பறவையென பறவை பறவை வரை
இரவை இரவை கட இரவை இரவை தொட
விண்ணோடும் மண்ணோடும் என்னோடும் வாழு
சிறகை சிறகை விரி சிறயை சிறயை திற
பறவை பறவையென பறவை பறவை வரை
இரவை இரவை கட இரவை இரவை தொட
விண்ணோடும் மண்ணோடும் என்னோடும் வாழு
Written by: Govind Vasantha, Madhan Karky
instagramSharePathic_arrow_out