Lyrics

ஆஆஆஆஆஆ காதல் என்பது பொது உடமை கஷ்டம் மட்டும்தானே தனி உடமை காதல் என்பது பொது உடமை கஷ்டம் மட்டும்தானே தனி உடமை அப்பனும் ஆத்தாளும் சேராம போனா நீயும்தான் பொறக்க முடியுமா இத எப்போதும் நீயும்தான் மறுக்க முடியுமா காதல் என்பது பொது உடமை கஷ்டம் மட்டும்தானே தனி உடமை அப்பனும் ஆத்தாளும் சேராம போனா நீயும்தான் பொறக்க முடியுமா இத எப்போதும் நீயும்தான் மறுக்க முடியுமா ஆசை மட்டும் இல்லாத ஆளேது கூறு அந்த வழி போகாத ஆள் இங்கு யாரு புத்தனும் போன பாதைதான் ஆஆஆ பொம்பள என்னும் போதைதான் அந்த வேகம் வந்திடும் போது ஒரு வேலி என்பது ஏது இது நாளும் நாளும் தாகம்தான் உண்மைய எண்ணி பாரடா இது இல்லாட்டா உலகம் இங்கே ஏதடா காதல் என்பது பொது உடமை கஷ்டம் மட்டும்தானே தனி உடமை அப்பனும் ஆத்தாளும் சேராம போனா நீயும்தான் பொறக்க முடியுமா இத எப்போதும் நீயும்தான் மறுக்க முடியுமா ஆசை ஒரு நீரோட்டம் நில்லாம ஓடும் உள்ளுக்குள்ள ஏதேதோ சங்கீதம் பாடும் ஒண்ணாக கலந்த உறவுதான் ஆஆஆ எந்நாளும் இன்பம் வரவுதான் இது காதல் என்கிற கனவு தினம் காண எண்ணுற மனசு இத சேரத் துடிக்கும் வயசுதான் வாழ்க்கையே கொஞ்ச காலம்தான் இந்த வாழ்க்கையில வாலிபம் கொஞ்ச நேரம்தான் காதல் என்பது பொது உடமை கஷ்டம் மட்டும்தானே தனி உடமை அப்பனும் ஆத்தாளும் சேராம போனா நீயும்தான் பொறக்க முடியுமா இத எப்போதும் நீயும்தான் மறுக்க முடியுமா நீயும்தான் பொறக்க முடியுமா இத எப்போதும் நீயும்தான் மறுக்க முடியுமா
Writer(s): Ilaiyaraaja, Gangai Amaren Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out