Music Video

Gypsy | Desaandhiri | Video Song | Jiiva | Santhosh Narayanan | Raju Murugan | Natasha Singh
Watch Gypsy | Desaandhiri | Video Song | Jiiva | Santhosh Narayanan | Raju Murugan | Natasha Singh on YouTube

Featured In

Credits

PERFORMING ARTISTS
Siddharth
Siddharth
Performer
Santhosh Narayanan
Santhosh Narayanan
Performer
COMPOSITION & LYRICS
Santhosh Narayanan
Santhosh Narayanan
Composer
Yugabharathi
Yugabharathi
Songwriter

Lyrics

தேசாந்திரி பாடிடும் பாடலே
மரமெல்லாம் மனிதராய் ஆடுதே
புல் பூண்டுகள் பூச்சிகள் பட்சிகள்
சொந்தமாய் வழி எல்லாம் மாறுதே
தேசாந்திரி பாடிடும் பாடலே
மரமெல்லாம் மனிதராய் ஆடுதே
புல் பூண்டுகள் பூச்சிகள் பட்சிகள்
சொந்தமாய் வழி எல்லாம் மாறுதே
கால் போகிற காடுகள் மேடுகள்
கையை சேர்கின்றதே இசையிலே
வாய் பேசிடும் ஓசையை காட்டிலும்
அன்பின் ஜாடைகளே மொழிகளே
ஓடையா ஓடினால் சேரலாம் கடலையே
யாதுமாய் வாழ்வதால் நீங்களாம் உடலையே ஏ
கூரையில் தாங்குமோ பால்நிலா சொல்லடா
எங்குமே செல்லடா
தேசாந்திரி நான்
தேசாந்திரி நான்
கால் போகிற காடுகள் மலை மேடுகள்
தேசாந்திரி நான்...
தேசாந்திரி பாடிடும் பாடலே
மரம் எல்லாம் மனிதராய் ஆடுதே
புல் பூண்டுகள் பூச்சிகள் பட்சிகள்
சொந்தமாய் வழியெல்லாம் மாறுதே
வாழ்வென்பதோ நாட்டிய நாடகம் சந்தம் சேர்கின்றது நதிகளே
நாள் தேதிகள் பார்த்திட பாதங்கள்
செல்லும் பாதைகளே திசைகளை
ஓடையாய் ஓடினால் சேரலாம் கடலையே
யாதுமாய் வாழ்வதால் நீங்கலாம் உடலையே
கூரையில் தங்குமோ பால்நிலா சொல்லடா
எங்குமே செல்லடா
தேசாந்திரி நான்
தேசாந்திரி நான்
தேசாந்திரி நான்
கால் போகிற காடுகள் மலை மேடுகள்
ஓடையாய் ஓடினால் சேரலாம் கடலையே
யாதுமாய் வாழ்வதால் நீங்கலாம் உடலையே
தேசாந்திரி நான்...
Written by: Santhosh Narayanan, Yugabharathi
instagramSharePathic_arrow_out