音乐视频

精选于

制作

出演艺人
A.R. Rahman
A.R. Rahman
表演者
Sivakarthikeyan
Sivakarthikeyan
演员
Rakul Preet Singh
Rakul Preet Singh
演员
作曲和作词
A.R. Rahman
A.R. Rahman
作曲
Vivek
Vivek
作词

歌词

நீ உசரம் தொட்டாலே தர தெறிக்குமே தன்னாலே அத உசத்த நின்னாலே வேற level சகோ உன்ன பாத்து பத்து பேராச்சும் வெற்றி அடைய நினச்சாலே உன்ன தூக்கி நெஞ்சில் வெச்சாலே வேற level சகோ எல்லருக்கம் எல்லமே கை சேர்ந்தது கிடையாது இல்லாதத பாக்காம சிரிச்சா நீ வேற level Oh, எந்த சிங்கம் சிறக கேக்குது Oh-oh-oh, oh, எந்த பறவை நீந்த துடிக்குது Oh, oh, கிடச்ச பரிச ரசிக்க பழகிடு Oh, oh, நீ உசரம் தொட்டாலே தர தெறிக்குமே தான்னாலே அத உசத்த நின்னாலே வேற level சகோ உன்ன பாத்து பத்து பேராச்சும் வெற்றி அடைய நினச்சாலே உன்ன தூக்கி நெஞ்சில் வெச்சாலே வேற level சகோ எல்லருக்கம் எல்லமே கை சேர்ந்தது கிடையாது இல்லாதத பாக்காம சிரிச்சா நீ வேற level Oh, எந்த சிங்கம் சிறக கேக்குது Oh-oh-oh, oh, எந்த பறவை நீந்த துடிக்குது Oh, oh, கிடச்ச பரிச ரசிக்க பழகிடு Oh, oh, வேற level இங்க காத்திருக்கு உனக்கு நா நா நன் நா நா நன் நா நா நன் நா நா நன் நா நா நன் நா நா நன் நா நா நன் நா நா நா நன் நா நா நன் நா நா நன் நா நா நன் நா நா நன் நா நா நன் நா நா நன் நா நா நா நன் நா நா நன் நா நா நன் நா நா நன் நா நா நன் நா நா நன் நா நா நன் நா நா நா நன் நா நா நன் நா நா நன் நா நா நன் நா நா நன் நா நா நன் நா நா நன் நா சாதி விட்டா நீயும் வேற level தட்டிக் கேட்டா நீயும் வேற level பெண்ணை படிக்க வை வேற level மன்ன செழிக்க வை வேற level தப்பு செய்ய இங்க வாய்ப்பிருந்தும் கன்னியாம நின்ன வேற level அன்ப பரிசளி வேற level Oh, oh, oh, oh-oh, oh நீ உசரம் தொட்டாலே தர தெறிக்குமே தான்னாலே அத உசத்த நின்னாலே வேற level சகோ உன்ன பாத்து பத்து பேராச்சும் வெற்றி அடைய நினச்சாலே உன்ன தூக்கி நெஞ்சில் வெச்சாலே வேற level சகோ நீ மட்டும் வாழ ஏன் முள்வேலி போட்ட வா பூலோகம் எல்லாம் உன் வீடாக்கிட்ட Methane கோட்ட உன் ozone'ல் ஓட்ட இனிமேலாச்சும் வானம் உன் ஓடாக்கிப்ப உன் தாய் மன்ன கீறி வரும் உதிரத்தை குடிச்சி நீ உயிர் வாழ முடியாது வழி மாத்திக்க நீ அடியோடு சுரண்ட புவி உன்பேரில் இல்ல உன் பிள்ளைங்க தவிக்காம நீ பாத்துக்க நா நா நன் நா நா நன் நா நா நன் நா நா நன் நா நா நன் நா நா நன் நா நா நன் நா நா நா நன் நா நா நன் நா நா நன் நா நா நன் நா நா நன் நா நா நன் நா நா நன் நா நா நா நன் நா நா நன் நா நா நன் நா நா நன் நா நா நன் நா நா நன் நா நா நன் நா
Writer(s): A R Rahman, Vivek Lyrics powered by www.musixmatch.com
免费使用 Apple Music 多至 2 个月
instagramSharePathic_arrow_out