Lyrics

பாடி அழைத்தேன் உன்னை இதோ தேடும் நெஞ்சம் பாடி அழைத்தேன் உன்னை இதோ தேடும் நெஞ்சம் பாடி அழைத்தேன் உன்னை இதோ தேடும் நெஞ்சம் வாராய் என் தேவி பாராய் என் நெஞ்சில் மின்னல் கண்ணில் கங்கை பாடி அழைத்தேன் உன்னை இதோ தேடும் நெஞ்சம் கோவிலில் தேவிக்கு பூசை அதில் ஊமத்தம் பூவுக்கேன் ஆசை தேவதை நீ என்று கண்டேன் உந்தன் கோவிலில் நான் வந்து நின்றேன் நான் செய்த பாவங்கள் உன் நெஞ்சின் காயங்கள் கண்ணீரில் ஆராதோ கோபம் தீராதோ பாடி அழைத்தேன் உன்னை இதோ தேடும் நெஞ்சம் நீ அந்த மாணிக்க வானம் இந்த ஏழைக்கு நீ ரொம்ப தூரம் உன்னிடம் நான் கொண்ட மோகம் இந்த ஜென்மத்தில் தீராத பாவம் மேடைக்கு ராஜா போல் வேஷங்கள் போட்டாலும் ஏழைக்கு பல்லாக்கில் ஏறும் நாள் ஏது பாடி அழைத்தேன் உன்னை இதோ தேடும் நெஞ்சம் பாடி அழைத்தேன் உன்னை இதோ தேடும் நெஞ்சம் வாராய் என் தேவி பாராய் என் நெஞ்சில் மின்னல் கண்ணில் கங்கை மம்ம்ம்ம்ம்ம்
Writer(s): Vali, Amaren Gangai, Pulamaipithan, Vallabhan M G, Kamarasan Na, Ravindran Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out