Featured In
Top Songs By Harris Jayaraj
Similar Songs
Credits
PERFORMING ARTISTS
Harris Jayaraj
Performer
Dhanush
Actor
Marana Gana Viji
Performer
Naveen Madhav
Performer
Amyra Dastur
Actor
COMPOSITION & LYRICS
Harris Jayaraj
Composer
Rokesh
Lyrics
Lyrics
தங்க மாாி ஊதாாி புட்டுகின நீ நாறி
ரூட் எடுத்து கோட போட்டேன் கோடு மேல ரோடு போட்டேன்
ரோட்டு மேல ஆட்டம் போட்டேன் ஆட்டம் போட்டு ஆள போட்டேன்
அழுக்கு மூட்ட மீனாக்ஷி
மூஞ்ச கழுவி நாளாச்சி
ஊத்த பல்ல வெளக்காம சோத்த தின்னுது காமாச்சி
இதுங்க கிட்ட மாட்டிக் கிண்ணா நின்னுடும்டா உன் மூச்சி
ஆட போனேன் மங்காத்தா தொரத்தின்னு வருது எங்காத்தா
நாத்தம் புடுச்ச நாஸ்தா கட குண்டாவத் தான் ரெண்டா ஒட
ஆத்தா போட்ட ஆப்ப வட வாங்கி துன்னுட்டு சும்மா கெட
குடுத்திடாத கொரல
நான் எடுத்திடுவேன் வெரல
நீ தூக்காதடா பொருள
உன்ன அடிச்சிடுவேன் மெரல
அதாா் உதாா் தருதல நான் ஆளா ஆயிட்டேன்
ஒரு சிட்டா கைய்ய போட்டுத் தள்ளி பேர வாங்கிட்டேன்
Opponent'ah ஆளே இல்ல solo ஆயிட்டேன்
நான் முன்ன போல இப்ப இல்ல ரொம்ப மாறிட்டேன்
சுண்ட கஞ்சி பட்ட தண்ணி rum'ah ராவா குடிச்சான் பண்ணி
அண்டா குண்டா அடகு வச்சி சாராயத்த full'ah குடிச்சி
பொண்டாட்டிய மூஞ்ச ஒடச்சி கெடுத்துக்காத life'ah மச்சி
துட்டு இருந்தா காஜா பீடி துட்டு இல்லாட்டி துண்டு பீடி
கஞ்சா கிஞ்சா அடிச்சிக்கின்னு வழி வழின்னு வழிச்சிகின்னு
பக்கி பேர வாங்கிக்கின்னு ஒடம்ப வீணா கெடுத்துக்கின்னு
கண்ணாலம் தான் பண்ணிக்கின்னு Setupபைய்யும் வச்சிக்கின்னு
பொண்டாட்டிய கழுவி விட்டு புள்ளைங்கள மறந்து புட்டு
இருக்காதடா வெட்கம் கெட்டு போயிடுவ மானம் கெட்டு
பல்லான கை வேக்கா அது look'u விடும் சோக்கா
உன்ன ஆக்கிடும்டா பேக்கா
நீ கழுட்டிக்கடா நேக்கா
பொண்ணுங்கள கேவலமா எண்ணாத மச்சி
உன் கூட வந்து பொறக்கலயா அக்கா தங்கச்சி
நல்ல பொண்ணு தேடி வரும் உன்ன நெனச்சி
நீ அந்த பொண்ண வாட்சா உட்டு மாறாத கட்சி
கண்ட கண்ட பாா்வதிய மதிக்கலடி மாலதிய
தள்ளி விட்டேன் ரேவதிய ஓட விட்டேன் கோமதிய
பிகருங்க கொடுத்திடுமே டேக்காதான்
நான் மாட்டிக்காம கழண்டுக்கின்னே நேக்கா தான்
இவ பாா்த்ததுமே ஆயீப்புட்டேன் சீக்கா தான்
என்ன மயங்கவிட்டு மாத்தினியே பேக்காதான்
முட்ட கண்ண உருட்டிக்கின்ணு புருவத்த தான் சுருக்கிகின்னு
பொட்டு பூவு வச்சிகின்னு பொடவைய தான் கட்டிக்கின்னு
கண்ணால வல விாிச்ச கண்ணம்மா
உன்ன கண்ணு வுட்ட கன்னி பையன் நான் அம்மா
உன் காதல தான் டப்புன்னு சொல்அம்மா
நீ சொல்லாங்காட்டி செத்த பொணம் நான்அம்மா
தங்க மாாி
தங்க மாாி ஊதாாி புட்டுகின நீ நாறி
ரூட் எடுத்து கோட போட்டேன் கோடு மேல ரோடு போட்டேன்
ரோட்டு மேல ஆட்டம் போட்டேன் ஆட்டம் போட்டு ஆள போட்டேன்
அழுக்கு மூட்ட மீனாக்ஷி
மூஞ்ச கழுவி நாளாச்சி
ஊத்த பல்ல வெளக்காம சோத்த தின்னுது காமாச்சி
இதுங்க கிட்ட மாட்டிக் கிண்ணா நின்னுடும்டா உன் மூச்சி
ஆட போனேன் மங்காத்தா தொரத்தின்னு வருது எங்காத்தா
நாத்தம் புடுச்ச நாஸ்தா கட குண்டாவத் தான் ரெண்டா ஒட
ஆத்தா போட்ட ஆப்ப வட வாங்கி துன்னுட்டு சும்மா கெட
குடுத்திடாத கொரல
நான் எடுத்திடுவேன் வெரல
நீ தூக்காதடா பொருள
உன்ன அடிச்சிடுவேன் மெரல
அதாா் உதாா் தருதல நான் ஆளா ஆயிட்டேன்
ஒரு சிட்டா கைய்ய போட்டுத் தள்ளி பேர வாங்கிட்டேன்
Opponent'ah ஆளே இல்ல solo ஆயிட்டேன்
நான் முன்ன போல இப்ப இல்ல ரொம்ப மாறிட்டேன்
Written by: Harris Jayaraj, Rokesh