Music Video

Paal Dabba - 170CM (Music Video) | Flameboi | Think Indie [Explicit]
Watch Paal Dabba - 170CM (Music Video) | Flameboi | Think Indie [Explicit] on YouTube

Featured In

Credits

PERFORMING ARTISTS
Paal Dabba
Paal Dabba
Performer
Flameboi
Flameboi
Performer
COMPOSITION & LYRICS
Paal Dabba
Paal Dabba
Songwriter
Flameboi
Flameboi
Composer

Lyrics

சண்ட வரும் Gully'ல
Friend ஓட வீடு டெல்லி'ல
வாங்குன பட்டு நல்லி'ல
தடிக்கி விழுந்தேன் குழில
குழில விழுந்து இடிச்சி கத்துனா ரொம்ப
எட்டி வுட்டன் தாத்தாவ வழுக்கி விழுந்தான் ஓட்டைல
எட்டுபட்டி நாட்டாம purse'ah பாத்த காசில்ல
கடங்காரன் தொல்லை தினமும் நின்னன் டா வாசல்ல
படிக்கிற புள்ள நான் படிச்சி ஒண்ணும் use இல்ல
ஆட்டி கூட சேர்ந்து தொட்டி'ல fullah'வே அடி-தடி
வெட்டி கதை பேசி மாட்டுனா அவன உரி-உரி
City'குள்ள சுத்தினே setting'ah போட ஆல புடி
கட்டில் மேல எரினு கதகளி நான் ஆட ready
Hutch dog'uh போல என்ன காச்சி வுட்டுதான்
Educated'னு சொல்லி எச்ச துப்பிட்டான்
Life படிக்கட்டு மேல ஏறி பல்ல காட்டிதான்
நான் மேல ஏறி போனா என்ன தள்ளி வுட்டுதான்
Hashtag 170CM with a பால் புட்டிங்கோ
உலகமே அழிஞ்சாலும் போடா மாட்டேன் ஜெட்டிங்கோ
Friend'uhனு சொல்லிட்டு call வார்னா செத்திங்கோ
Tution'ல சேர்ந்தா மேல் மாடில கூட்டிங்கோ
One side'ல காத்தாடி சாயுதா அபிஸ்து
காவால கை வுட்டா தக்காளி பழத்தோழ்
மஸ்த் அனா figure'ah மாடிக்கு வர சொல்
Correct ஆன வித்தைய கத்து வச்சி
தம்பி கடல்ல ராஜானு பேர புடிச்சி
தம்பி கோவத்துல காதல் காக்கிடுச்சி
உள்ளருந்து சுறா ஒண்ணு வந்துடுச்சி
அந்த shark ஓட வயசு 22
புள்ளிங்கோ குடுத்தாங்க எனக்கே அப்பேட்டோ
என்னோட life ஒரு பழைய share ஆட்டோ
Folks எல்லாம் ஏர்னாங்கோ Volkswagen Car ஆட்டம்
E ka ro, ba wo ni
O to jo, meh ta lewa
E ka ro, ba wo ni
O to jo, meh ta lewa
E ka ro, ba wo ni
O to jo, meh ta lewa
E ka ro, ba wo ni
O to jo, meh ta lewa
Shubh bhushadi ke waka mishi, மணிய பாரு
வேற எதாவது சொல்லு கேட்டு கெலம்புரன்
மணிய பாத்தா 4:30
என்கிட்ட வெச்சிக்காத நான் ஒரு 7:30
தூங்காம phoneah'யே ஏண்டா நீ நோண்ட்ர
Insta'ல cringe ஆன post'ah நீ போட்ர
பாடவே தெரியாம நான் இப்ப பாடறன்
என்னோட பாட்டுக்கு எழுந்து நீ ஆட்ர
பின்னால என்ன பத்தி ஏன்டா நீ பேசுற
கோவ பட்டா கொடுப்பேண்டா cyanide'u மாத்ர, டேய்
Huns'u தேவ இல்ல dance'u ஒண்ணு போதும்
Vans'ah போட்டுகுனு குதிப்போம் மானா
Clan'ah கூட்டிக்குனு plan'ah போட்டுகுனு
பிரேம் ஜி போல கெத்தா சுத்துவோம் தானா
மாங்கா மரத்துல ஓணாவாம்
நான் own'ah இருப்பது வேணாமாம்
என் பூபே கேக்குது கானாவாம்
என் சாமான பிடிக்கணும் சாணா ahn
E ka ro, ba wo ni
O to jo, meh ta lewa
E ka ro, ba wo ni
O to jo, meh ta lewa
E ka ro, ba wo ni
O to jo, meh ta lewa
E ka ro, ba wo ni
O to jo, meh ta lewa
Written by: Flameboi, Paal Dabba
instagramSharePathic_arrow_out