Credits
PERFORMING ARTISTS
Dr. Felix
Performer
R. Lincy John
Performer
R. Betcy Raveeth
Performer
D. John Victor
Performer
COMPOSITION & LYRICS
Dr. Felix
Composer
R. Betcy Raveeth
Songwriter
Lyrics
தூயாதி தூயவரே
உமைப் பாடுவேன்
உயிருள்ள நாள் வரை
உமைப் போற்றுவேன்
தூயாதி தூயவரே
உமைப் பாடுவேன்
உயிருள்ள நாள் வரை
உமைப் போற்றுவேன்
சோர்வில் எனக்கு பலம் தந்தீர்
உமைப் பாடுவேன்
சுகம் தந்து காத்தவரே
உமைப் போற்றுவேன்
சோர்வில் எனக்கு பலம் தந்தீர்
உமைப் பாடுவேன்
சுகம் தந்து காத்தவரே
உமைப் போற்றுவேன்
அபிஷேகத்தால் என்னை நிரப்பி
உமைப் பாடுவேன்
ஆனந்தக் கூத்தாடி
உமைப் போற்றுவேன்
அபிஷேகத்தால் என்னை நிரப்பி
உமைப் பாடுவேன்
ஆனந்தக் கூத்தாடி
உமை போற்றுவேன்
கர்த்தருக்கு காத்திருந்து
பெலன் அடைவேன்
சேட்டைகளை அடித்து நான்
எழுந்திடுவேன்
கர்த்தருக்கு காத்திருந்து
பெலன் அடைவேன்
சேட்டைகளை அடித்து நான்
எழுந்திடுவேன்
சாத்தானின் கோட்டைகளை
தகர்த்திடுவேன்
பெலத்தின் மேல் பெலம் அடைந்து
சீயோன் வருவேன்
சாத்தானின் கோட்டைகளை
தகர்த்திடுவேன்
பெலத்தின் மேல் பெலம் அடைந்து
சீயோன் வருவேன்
தாய் என்னை மறந்தாலும்
மறப்பதில்லை
தந்தை என்னை மறந்தாலும்
மறப்பதில்லை
நண்பன் என்னை மறந்தாலும்
மறப்பதில்லை
உந்தன் அன்பு எந்நாளும்
மாறிப் போவதில்லை
அன்பினாலே நிறைந்து நான்
உமைப் பாடுவேன்
ஆவியில் நிறைந்து நான்
உமைப் போற்றுவேன்
உன் ஜீவன் எனக்கு தந்தீர்
உமைப் பாடுவேன்
என் உள்ளம் நன்றியாலே
நிறைந்திடுமே
தூயாதி தூயவரே
உமைப் பாடுவேன்
உயிருள்ள நாள் வரை
உமைப் போற்றுவேன்
தூயாதி தூயவரே
உமைப் பாடுவேன்
உயிருள்ள நாள் வரை
உமைப் போற்றுவேன்
Written by: Dr. Felix, R. Betcy Raveeth