Lyrics

Wwwகாதல்.com Connecting to India Call from Maria, Maria, Maria ஓ மரியா ஓ மரியா ஓ மரியா ஓ மரியா Fruit cherry'ah நீ வரியா Email'ல் love letter தரியா ல ல ல ல ல ல ல ல ல ல லா ஓ மரியா ஓ மரியா ஓ மரியா ஓ மரியா Fruit cherry'ah நீ வரியா Email'ல் love letter தரியா கடலுக்கு fishing net'u காதலுக்கு internet'u தேசம் விட்டு தேசம் வீசும் காதல் வலை(internet) மௌனம் என்றொரு சாவியை போட்டு மனதை பூட்டாதே காதலை ஆயுள் கைதி என்றாக்கி காவலில் வைக்காதே இதயம் திறந்து பறந்தோடி வா இருக்கு net cafe விரைந்தோடி வா கம்ப்யூட்டரில் காதல் செய்யும் காலம் இனி காதல் விதை காற்றோடு தூவி காதல் மயம் ஆகட்டும் பூமி ஓ மரியா ஓ மரியா ஓ மரியா ஓ மரியா ஓ மரியா ஓ மரியா Fruit cherry'ah நீ வரியா Email'ல் love letter தரியா கடலுக்கு fishing net'u காதலுக்கு internet'u தேசம் விட்டு தேசம் வீசும் காதல் வலை கட்டழகுக்கொரு பட்டியலிட்டு காட்டுது internet'u மனச விட்டு mouse'ah தட்டு மாட்டிடும் பதினெட்டு இறக்கை எதற்கு பறந்தோடலாம் இருக்கும் இடத்தை மறந்தாடலாம் இறக்கை எதற்கு பறந்தோடலாம் இருக்கும் இடத்தை மறந்தாடலாம் ஓ மரியா ஓ மரியா ஓ மரியா ஓ மரியா Fruit cherry'ah நீ வரியா Email'ல் love letter தரியா கடலுக்கு fishing net'u காதலுக்கு internet'u தேசம் விட்டு தேசம் வீசும் காதல் வலை ஓ மரியா ஓ மரியா ஓ மரியா ஓ மரியா ஓ மரியா ஓ மரியா ஓ மரியா ஓ மரியா மரியா மரியா மரியா மரியா மா மோ மரியா மரியா மரியா மரியா மா மோ மரியா மரியா மரியா மரியா மா மோ மரியா மரியா மரியா மரியா மா மோ
Writer(s): Sam Lewis Roberts Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out